சிந்திக்கச் சொன்னவர் பெரியார் தந்தை பெரியார் தந்தை பெரியார் சொந்த புத்தியைக் கொண்டே எதையும் சிந்திக்கச் சொன்னவர் பெரியார் தந்தை பெரியார் தந்தை பெரியார் (சிந்திக்கச்)
He was the one who told us to think Our Elder Periyar, Our Elder Periyar To use one's own intellect to think He was the one who told us to think Our Elder Periyar, Our Elder Periyar
முந்தைய காலத்தின் முறைகளையே முழுவதும் புரிந்து கொள்வதற்கே சிந்தையை நன்றாய்த் தெளிவாக்கிச் சீருடன் பகுத்து ஆராய்ந்து (சிந்திக்கச்)
To understand the lores, All the traditions, and rituals Have in you, a clear mind To be scientific and analyze (He was)
சாதிப் பிரிவினைகள் ஏன் சாத்திர விதிமுறைகள் ஏன் ஆதிக்க நடைமுறை ஏன் அநீதித் தீண்டாமை ஏன் பாதிக்கப் படுவோர் யார் பலனடைந்து வாழ்வோர் யார் ஏது மற்றிருப்போர் யார் ஏமாற்றிப் பிழைப்பவர் யார் மோதி உடைத்து முழுதாய் இங்கே மாற்றம் காண முருகாய் எதையும் (சிந்திக்கச்)
Question caste discriminations Question scriptural regulations Question oppressive actions and Question injustice and untouchability Who are the ones affected Who are the ones that profit Who are the one with nothing and Who are the ones that deceive To break these shackles And bring a graceful change (He was)
#Periyar