ஸ்வீட் அங்கிள்
ஸ்வீட் அங்கிள்…
ஏன் இப்படி ஒரு புலம்���ல் அறிக்கை விட்டு இருக்கிறீர்கள் ஸ்வீட் அங்கிள்?. வழக்கமாக உங்கள் ட்ரேட் மார்க் வாசகமான ‘மக்கள் தீர்ப்புக்குத் தலை வணங்குகிறோம்’ என்பது எங்கே ஸ்வீட் அங்கிள்?. அப்படி எனில் இனி மக்களை மதிக்க மாட்டீர்களா ஸ்வீட் அங்கிள்?. பிறகு கொளத்தூர் கொத்து புரோட்டாவுக்கு சொன்ன அந்த கோடான கோடி நன்றிகளையும் மறந்து விட்டீர்களா?.
தமிழகம் முழுக்க லட்டு வாங்கி வைக்கச் சொன்னீர்களாமே ஸ்வீட் அங்கிள்?. அந்த லட்டு எல்லாம் போனி ஆனதா இல்லை பூந்தி ஆனதா?. இரண்டும் ஆகாமல் பூஞ்சை ஆனதா?.
நீங்களும் நீங்கள் வளர்த்த ஆபாசநதியும் பேசிய ஆபாச மற்றும் அவதூறு பேச்சுக்களை இப்போதாவது தவறென்று உணர்கிறீர்களா ஸ்வீட் அங்கிள்?. உங்கள் வளர்ப்பும் இனி அரசியல் களத்தில் தேறாது என்பதை அறிகிறீர்களா ஸ்வீட் அங்கிள்?.
உங்கள் வளர்ப்பான அந்த வன்மநதி எங்கள் தலைவரைப் பார்த்து கொத்து புரோட்டா, முட்டை புரோட்டா என்றெல்லாம் மூளை வீங்கி நக்கல் செய்ததே. இப்போது மக்கள் கொளத்தூரில் கொத்து புரோட்டா போட்டதுபோலவே மதுராந்தகத்தில் முட்டை புரோட்டாவும் தாராபுரத்தில் வீச்சு புரோட்டாவும் போட்டுவிட்டனர். இப்போதாவது மக்கள் மனநிலை என்னவென்று புரிகிறதா?. மக்கள் மனதில் இடம் பிடித்திருப்ப���ு யாரென்று தெரிகிறதா?.
ஸ்வீட் அங்கிள்… உங்களுக்கு இனி எப்போதும் மக்கள் மனநிலை புரியவே போவதில்லை. ஆனாலும் உங்களுக்கும் உங்கள் வளர்ப்பான வக்கிரநதிக்கும்
ஒன்று சொல்லவா?.
எங்கள் தலைவரைப் பார்த்து புரோட்டா மாஸ்டரா என்று நக்கல் செய்த உங்கள் கூட்டத்திற்கு இந்த இடைத்தேர்தல் வாயிலாக மக்கள் சொல்லியுள்ள பதில் என்ன தெரியுமா?.
“எங்கள் வெற்றித் தலைவர் புரோட்டா மாஸ்டர் அல்ல…தீயசக்தியையும் தீர்ந்துபோன சக்தியையும் புரட்டிப் போடுவதில்தான் மாஸ்டர���…” என்பதுதான் அந்த பதில்.
திடீரென தீர்ந்துபோன சக்தியை இணைத்திருப்பதைப் பார்த்து வியப்பாக இருக்கிறதா?. உங்களுக்கு வியப்பு வராது. சிரிப்புதான் வரும் என்பதும் தெரியும். ஏனென்றால், நீங்கள்தான் தீர்ந்துபோன சக்தியுடன் இணைந்து அரசியல் சதிகளுக்காக ஊர்ந்து போகத் தொடங்கி விட்டீர்களே!. நீங்கள் எத்தனை சதிகளை செய்தாலும் அத்தனையும் மக்களால் முறியடிக்கப்படும்.
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன. மக்கள் மனத்தில் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கென இருக்கும் முதன்மைச் சக்திக்��ான முதலிடமும், நமது மனசாட்சி உள்ள மக்களாட்சி மீதான நம் சொந்தங்களின் ஆழ்மன விருப்பமும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு உள்ளன.
வாக்குகளுக்கு ஒரு பைசா கொடுக்காமல், யாரையும் பட்டியில் அடைத்து அவமானப்படுத்தாமல், திருமங்கலம், ஈரோடு கிழக்கு ஃபார்முலா என்று எந்த ஃபார்முலாவும் இல்லாமல் அன்பு, பாச, உறவு ஃபார்முலா மற்றும் ஜனநாயகம் காக்கும் ஃபார்முலாவை வைத்து வென்ற தேர்தல் இது. தமிழகம், ஊழல் ���க்திகளின் கோட்டை இல்லை. மாறாக, மாபெரும் மக்கள் சக்தியின் கோட்டை, மக்கள் மனத்தில் நீங்கா இடம் பெற்ற அன்பு மிக்க தூய சக்தியின் கோட்டை என்பதை நிரூபித்துள்ளது. தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், பணநாயகச் சூத்திரத்தையே அடித்து நொறுக்கிப் பெற்றுள்ள வெற்றியே இது.
கண்டகண்ட பேரங்கள் நடந்ததாக அவதூறு பேசிய மிருகக் குணப் பேச்சுக்கு எல்லாம் மக்கள் தகுந்த பதிலடியைத் ���ரமாகத் தந்துள்ளனர். அப்படிப் பேசியவர்களை மக்கள் வெகுதூரத்தில் ஒதுக்கி வைத்து, அவர்கள் மனத்தில் மீண்டும் தோல்வி பாரத்தை ஏற்றி உள்ளனர்.
இரண்டு தொகுதிகளிலும் நாம் இரண்டு நாள்கள் பிரசாரம் மேற்கொண்டதை நக்கலாகவும் நையாண்டியாகவும் பேசியவர்களுக்குத்தான் இப்போது மக்கள் பதிலடி தந்துள்ளனர். இதேபோல கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலிலும், தமிழகம் முழுக்கப் பிரசாரம் செய்ய அன்றைய தீய சக்தி தி.மு.க., நம்மை அனுமதித்து இருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை மக்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளட்டும்.
நம்மைப் பொறுத்தவரை, என்றைக்கும் நாம் மக்கள் பக்கம்தான் நிற்போம். மக்களோடு மக்களாகத்தான் இரண்டறக் கலந்து இருப்போம். அது நம் கடமை மட்டுமன்று. மக்களுக்கான நமது நன்றிக் கடன் அது. எப்போதும் நம் தமிழக மக்களுக்காக முழுமூச்சுடன் நன்றி விசுவாசத்துடனேயே இருப்போம் என்பது நூறு சதவீதம் உறுதி.
இந்த வேளையில், மது���ாந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ள நம் சொந்தங்கள் அனைவருக்கும் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவாக நன்றி சொல்வதில் ம���ம் மகிழ்கிறேன். நெஞ்சம் நெகிழ்கிறேன்.
இரண்டு தொகுதிகளிலும் வெற்றிக்காக உழைத்த மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் மதிப்பிற்குரிய தலைவர்களுக்கும், மாண்புமிகு அமைச்சர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த மாநில, மாவட்ட மற்றும் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும், எப்போதும் போலச் சிறப்பாகக் களப் பணியாற்றிய நம் மாண்புமிகு அமைச்சர்களுக்கும் மாநில, மாவட்ட மற்றும் அனைத்து நிலை த.வெ.க. நிர்வாகிகளான நம் தோழர்களுக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த இடைத்தேர்தலில், வெற்றிச் சின்னமாம் விசில் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நம் வேட்பாளர்களான சகோதரி திர���மதி மரகதம் குமரவேல் (மதுராந்தகம் தொகுதி), சகோதரி திருமதி சத்தியபாமா (தாராபுரம் தொகுதி) ஆகியோருக்கும் நம் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்போதும் சொல்கிறேன். இந்த வெற்றி, தனிப்பட்ட இந்த விஜய்யின் வெற்றியோ, தனிப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியோ அல்ல. இது முழுக்க முழுக்கப் பெண்கள் மீதான அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி. தரம் தாழ்ந்த வகையில் நடத்தப்பட்ட தனிப்பட்ட தாக்குதலுக்கு எதிரான வெற்றி. அப்பழுக்கற்ற தலைவர்களுக்கும் அவர்களின் தொண்டர்களுக்கும் செய்த துரோகத்திற்கு எதிரான வெற்றி.
மொத்தத்தில், அரசியல் நாகரிகத்திற்குக் கிடைத்த வெற்றி. தனிமனித நாகரிகத்திற்குக் கிடைத்த வெற்றி. எல்லாவற்றுக்கும் மேலாக மக்களுக்குக் கிடைத்த வெற்றி. வாக்காளர்களுக்குக் கிடைத்த வெற்றி. இது இனிமேலும் தொடரும். தொடர்ந்தேதான் தீரும். மீண்டும் மீண்டும் இனிவரப் போகும் வெற்றிகளுக்கும் சேர்த்து இப்போதே நன்றி.
நல்லதே நடக்கும்.
வெற்றி நிச்சயம்.
Dei Naaye Nu koopdalam
Nu assaya iruku Aaaana Vena 😂😂
Nee Oru Peeeee 💩 Naanga Apdi Illa
🥚🥚🥚🥚🥚🥚🥚🥚🥚🥚🥚🥚🥚
Satisfied @Saattaidurai 😂😂😂😂😂
Nee la idhuku mela pesave koodadhu
#EnowaytionPlus#EPludSquad#TVK
தமிழக வரலாற்றில் / இந்திய வரலாற்றில் இது முதல் முறை !
எந்த முதல்வரும் , எந்த விளையாட்டு வீரருக்காகவும் இதுவரை மண்டியிட்டதில்லை !
பதவி தலைக்கேறாத , மக்களை நேசிக்கிற ஒருவரால் மட்டுமே இது சாத்தியம் !!