தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், @BJP4India தேசிய செயற்குழு உறுப்பினருமான சகோதரி திருமதி @khushsundar அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சகோதரி @khushsundar அவர்கள், நீண்ட ஆயுளுடன், நல்ல உடல்நலத்துடன் மக்கள் பணி தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
@Senthilvel79 இதை பற்றி நீங்க பேச வேண்டாம்,உங்களுக்கோ நீங்க சார்ந்து இருக்கும் கூட்டணிக்கோ தகுதி இல்லை.
இந்துக்கள் மற்றும் பாஜகவிற்க்கு எதிராக உங்க துவேஷங்களுக்கு நடவடிக்கை எடுத்து இருந்தால் கூட்டணி புழலில் குடும்பம் நடத்திகிட்டு இருக்கணும்.
#weareForBJPGovernmentInTN#ChaseAwayAntiHinduDMK