எந்த கேங்க்ஸ்டர் படத்தை பார்க்கும்போதும் அந்த படத்தில் வரும் ரவுடி கதாநாயகன் போல் நாம மாற வேண்டும் என்கிற ஆசை வரும் .ஆனால் கொக்கி குமாரை பார்த்தால் இவனை போல் நாம் ஆகிவிட கூடாது என்று பயமே வரும்.
அவையம் வாசிப்பு வட்டம் சார்பில் மகளிர் தினமான மார்ச் 08,2023 அன்று திசை புத்தக நிலையத்தில் நடந்த நிகழ்வில் மனிதநேய செயல்பாட்டாளர் அற்புதம் அம்மாள், ஊடவியளாளர் ராதிகா சுதாகர், எழுத்தாளர்- இயக்குனர் சந்திரா தங்கராஜ், ஊடவியலாளர் கவிதா முரளிதரன், எழுத்தாளர்- பதிப்பாளர் நிவேதிதா லூயிஸ
~ இலக்கியம் வாழ்க்கைக்கு சோறு போடுமா?
இலக்கியம் வாழ்க்கைக்கு சோறு போடாது; ஆனால் சோற்றால் மட்டுமே நிரம்பி விடாத ஏதோ ஒன்று உனக்குள் இருக்குமாயின் அந்த இடத்தை இலக்கியம் நிரப்பும்.
- ஜெயமோகன்
Yes it's official!
VIKRAM CINEMAS Renovation plan is on💥
We are going to renovate vikram cinemas ,work will starts from next week onwards.
Makkaley Happy ahh?
Pongal ku mass ah varom
#Thunivu#Varisu
Need all your wishes👍
மிக விரைவில் புதிய பொழியுடன் உங்கள் விக்ரம் சினிமாஸ்🎥