எந்த கேங்க்ஸ்டர் படத்தை பார்க்கும்போதும் அந்த படத்தில் வரும் ரவுடி கதாநாயகன் போல் நாம மாற வேண்டும் என்கிற ஆசை வரும் .ஆனால் கொக்கி குமாரை பார்த்தால் இவனை போல் நாம் ஆகிவிட கூடாது என்று பயம�� வரும்.
அவையம் வாசிப்பு வட்டம் சார்பில் மகளிர் தினமான மார்ச் 08,2023 அன்று திசை புத்தக நிலையத்தில் நடந்�� நிகழ்வில் மனிதநேய செயல்பாட்டாளர் அற்புதம் அம்மாள், ஊடவியளாளர் ராதிகா சுதாகர், எழுத்தாளர்- இயக்குனர் சந்திரா தங்கராஜ், ஊடவியலாளர் கவிதா முரளிதரன், எழுத்தாளர்- பதிப்பாளர் நிவேதிதா லூயிஸ
~ இலக்கியம் வாழ்க்கைக்கு சோறு போடுமா?
இலக்கியம் வாழ்க்கைக்கு சோறு போடாது; ஆனால் சோற்றால் மட்டுமே நிரம்பி விடாத ஏத��� ஒன்று உனக்குள் இருக்குமாயின் அந்த இடத்தை இலக்கியம் நிரப்பும்.
- ஜெயமோகன்
Yes it's official!
VIKRAM CINEMAS Renovation plan is on💥
We are going to renovate vikram cinemas ,work will starts from next week onwards.
Makkaley Happy ahh?
Pongal ku mass ah varom
#Thunivu#Varisu
Need all your wishes👍
மிக விரைவில் புதிய பொழியுடன் உங்கள் விக்ரம் சினிமாஸ்🎥