Senior Correspondent in @ThanthiTv Fr Anchor/Senior Correspondent at @PTTVOnlineNews .Masters in Business Administration/St.Joseph's College/Views are Personal
கர்நாடக மாநிலம் உள்ளூர் மூகாம்பிகை ஆலயத்தில் முதல்வர் ஜோசப் விஜய��� தரிசனம்.
முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோரை தொடர்ந்து விஜயும் கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்தில் வழிபாடு...
03 நாள் பயணமாக தமிழக முதல்வர் "அண்ணா" டெல்லி வருகை.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் அவருக்கு காவல்துறையின் சார்பில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது...
இந்திய அரசியல் வரலாற்றில் மிக நீண்ட காலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக பதவி வகிப்பவர் என்ற சாதனையை படைத்த பிரதமர் மோதிக்கு அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டு...
இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக மிக நீண்ட காலம் பதவி வகிக்கும் பிரதமர் என்ற சாதனையை பெற்ற பிரதமர் மோதிக்கு இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்கள் அனைவரும் எழுந்து நின்று பிரதமர் மோதிக்கு கரவொலி எழுப்பி வரவேற்பும் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தனர்...
தவெக விற்கு ஆதரவாக வாக்களித்த 21 அதிமுக எம்எல்ஏக்களை மன்னிக்குமாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த கடிதம் ஏற்கப்படுகிறது
இதனால் தாவேகாவிற்கு ஆதரவாக வாக்களித்ததற்காக அவர்களின் மீது தகுதி நீக்க நடவடிக்கை.
சபாநாயகர் ஜேசிடி பிரபாகரன் அறிவிப்பு....