ஜனநாயகத்தை காக்க...
வாக்கு திருட்டை தடுக்க – ஒன்றுபடுவோம்!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்கள் தலைமையில் செப்டம்பர் 7ஆம் தேதி திருநெல்வேலியில் மாபெரும் மாநில மாநாடு.
#TNAgainstVoteChori
மோடி அவர்களே, வெற்றுப் பேச்சுகளை நிறுத்துங்கள்.
எனக்கு பதில் சொல்லுங்கள்:
1. தீவிரவாதம் குறித்து பாகிஸ்தானின் அறிக்கையை எப்படி நம்பினீர்கள்?
2. டிரம்பிற்கு பணிந்து இந்தியாவின் ந��ன்களை ஏன் தியாகம் செய்தீர்கள்?
3. கேமராக்கள் முன் மட்டும் உங்கள் இரத்தம் ஏன் கொதிக்கிறது?
இந்தியாவின் கௌரவத்தை நீங்கள் சமரசம் செய்துள்ளீர்கள்.
- திரு @rahulgandhi
இந்திய ராணுவத்தின் வீரமிக்க செயல் திறனை பாராட்டுகிறோம் வாழ்த்துகிறோம் தலை வணங்குகிறோம் தொடரட்டும் தீவிரவாதத்தை ஒழிக்கும் எல்லையில் காவல் காக்கும் ராணுவ வீரர்களின் வீரத்தை பாராட்டுகிறோம் இந்திய மக்களை பாதுகாக்கும் அவர்களுக்கு இந்திய மக்களின் துணை எப்போதும் உண்டு
தீவிரவாதம் மனித குலத்தின் எதிரி.
அது எந்த வகையில் வந்தாலும் ஏற்று கொள்ளமுடியாது. தீவிரவாதத்தை முறியடிக்கும் வகையில் துல்லியமாக தாக்குதல் நடவடிக்கை எடுத்த இந்திய ராணுவத்தை பாராட்டுகிறேன். வரவேற்கிறேன். இந்தியனாக பெருமை கொள்கிறேன். ஜெய் ஹிந்த்.
- தலைவர் திரு @SPK_TNCC
தீவிரவாதம் மனித குலத்தின் எதிரி.
அது எந்த வகையில் வந்தாலும் ஏற்று கொள்ளமுடியாது. தீவிரவாதத்தை முறியடிக்கும் வகையில் துல்லியமாக தாக்குதல் நடவடிக்கை எடுத்த இந்திய ராணுவத்தை பாராட்டுகிறேன். வரவேற்கிறேன். இந்தியனாக பெருமை கொள்கிறேன். ஜெய் ஹிந்த்.
- தலைவர் திரு @SPK_TNCC
அகில இந்திய காங்கிரஸ் ஆராய்ச்சித்துறை தலைவர் பேராசிரியர் ராஜிவ் கவுடா அவர்கள் எழுதிய ஆங்கில நூலின் தமிழாக்கமான ‘இந்திய பொருளாதாரம் உண்மை நிலை - வளர்ச்சி எங்கே ?” நூல் வெளியீட்டு விழா செ��்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. @SPK_TNCC அவர்கள் நூலினை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் திரு. @girishgoaINC தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திரு. @ThiruArasarINC ஆகியோர் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் ஆராய்ச்சித்துறை தலைவர் டாக்டர் மாணிக்கவாசகம் தலைமையேற்க தமிழ்நாடு கா���்கிரஸ் அமைப்புச் செயலாளர் திரு. செ. ராம்மோகன் வரவேற்புரை நிகழ்த்தினார். திரு. என்.எம். பிரியதர்ஷன் நன்றியுரையாற்றினார்.
இந்நிகழ்வில் ஆராய்ச்சி துறை தேசிய இணைச் செயலாளர் செல்வி. லெனி ஜாதவ் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர்கள் திரு ஆ கோபண்ணா, திரு கீழனூர் ராஜேந்திரன், பொருளாளர் திரு ரூபி மனோகரன் மாநில நிர்வாகிகள் திரு அருள் பெத்தையா திரு D செல்வம் திரு தளபதி பாஸ்கர், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், மாமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை நிர்வாகிகளும் கலந்து ��ொண்டனர்
மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகளை பா.ஜ.க. கைப்பாவையாக வைத்துக் கொண்டு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகளை அரசியல் ரீதியாக முடக்கி விடலாம் என முனைகிற நேரத்தில், தில்லி நீதிமன்றம் ச��ரேஷ் கல்மாடி உள்ளிட்டவர்களை நிரபராதிகள் என விடுவித்திருப்பதன் மூலம், டாக்டர் மன்மோகன்சிங் ஆட்சி மீது சுமத்தப்பட்ட அவதூறு குற்றச்சாட்டுகள் தவிடு பொடியாக்கப்பட்டிருக்கிறது. இந்த தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறேன்.
- தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மானியக் கோரிக்கை 2025 - 2026
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினருமான திரு @SPK_TNCC அவர்களின் கோரிக்கைகளுக்கு மாண்புமிகு சட்டத் துறை அமைச்சர் திரு.எஸ். ரகுபதி அவர்களின் பதிலுரை.
#congressinassembly
1) காரைக்குடி தொகுயில் மகளிர் கலைக்கல்லூரி அமைத்திடவும்,
2) தேவகோட்டையில் அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்திடவும், மற்றும்
3) கண்ணங்குடியில் புதிதாக காவல்நிலையம்
4) NGGO காலனியில் புதிதாக காவல்நிலையம் அமைக்க வேண்டும்
நேற்று (06.04.2025) சென்னை, மேடவாக்கம், அரங்கநாதபுரத்தில் உள்ள திருவள்ளுவர் தமிழ்வழிப் பள்ளி 34ஆம் ஆண்டு விழாவில் சிறப்புவிருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினேன்.
(1/3)
பீகார் இளைஞர்களிடையே ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற உற்சாகம் உள்ளது - மேலும் அவர்களுக்கான வாய்ப்புகளையும், ஆதரவையும் வழங்காததற்காக அரசாங்கத்தின் மீது கோபமும் உள்ளது.
பேரணியின்போது, இன்று பெகுசராய் தெருக்களில், "இடம்பெயர்வை தடுத்து நிறுத்தி, வேலைகளை வழங்கு" என்ற கோஷத்தின் மூலம், ஆயிரக்கணக்கான இ���ைஞர்களின் உணர்வுகள், துன்பங்கள் மற்றும் உறுதிப்பாடு தெளிவாகத் தெரிந்தது.
வேலையின்மை மற்றும் இடம்பெயர்வுக்கு எதிரான இந்தக் குரல் இப்போது மாற்றத்திற்கான முழக்கமாக மாறியுள்ளது.
பீகார் இனிமேல் அமைதியாக இருக்காது, இளைஞர்கள் இனி அநீதியைப் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள் - அவர்கள் தங்கள் உரிமைகள், வேலைவாய்ப்பு மற்றும் நீதிக்காகப் போராடுவார்கள்.
- திரு @RahulGandhi
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இதன்மூலம் ஒன்றிய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் கொள்ளை லாபம் அடைகின்றனர். இதன் காரணமாக விவசாயிகள், நடுத்தரக் குடும்பத்தினர், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உரிமையாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நிலைமை இவ்வாறு இருக்க பெட்ரோல், டீசல் ஒரு லிட்டருக்கு கலால் வரி ரூ 2 என்ற அளவில் ஒன்றிய அரசு உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது. இதனால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சாமான்ய மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாவ��்கள்.
ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் மீதான விலையை குறைக்கவேண்டும். ஏற்றப்பட்ட கலால் வரியை உடனடியாக திரும்பப் பெறவேண்டும். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் குறைந்திருப்பதால் அதன் பலன்கள் மக்களுக்கு சென்றடைய வேண்டும்.
#PetrolDieselPrice #PetrolDieselHike
மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த 2014ம் ஆண்டு முதல், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் 410 ரூபாயில் இருந்து தொடர்ந்து உயர்ந்து கொண்டே போய் தற்போது ரூ 820 என்ற அளவில் உயர்ந்துள்ளது. தினசரி பயன்படுத்தும் அத்தியாவசிய தேவையான ��ாஸ் சிலிண்டர் விலையை ��ன்று ரூபாய் 50 என்ற அளவில் உயர்த்தி அடித்தட்டு மக்களில் தலையில் இடியை இறக்கியுள்ளது ஒன்றிய பாஜக அரசு.
மேலும், வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் ஏழை, எளிய மக்களின் துயரத்தை கண்டுகொள்வதே இல்லை. நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து வரும் சூழலில், காஸ் சிலிண்டர் விலையையும் ஒன்றிய பாஜக அரசு உயர்த்தியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்.
ஜவஹர்லால் நேரு மற்றும் மகாத்மா காந்தி இருவரும் உண்மையை நேசித்தார்கள். உண்மையை நேசித்தவர்களின் முழு பட்டியல் உள்ளது.
அந்தப் பட்டியலில் திரு அம்பேத்கர், திரு ஜோதிபா பூலே, திருமிகு சாவித்ரி பாய் பூலே, பகவான் புத்தர், திரு குருநானக் தேவ், திரு பசவண்ணா, திரு நாராயண் குரு, திரு கபீர் ஆகியோரையும் இணைக்கலாம்.
இந்த அரசியலமைப்பு, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது. அந்த அனைத்து பெரிய மனிதர்களின் சிந்தனைகளும் இதில் உள்ளன.
நீங்கள் அரசியலமைப்பை உங்கள் கைகளில் எடுக்கும்போது, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான சித்தாந்தத்தைப் பாதுகாக்கிறீர்கள்.
ஆனால், இது சாவர்க்கரின் சித்தாந்தத்தைப் பிரதிபலிக்கவில்லை, ஏனெனில், அவர் உண்மையை எதிர்கொள்ள முடியவில்லை.
நமது அரசியலமைப்பு, இந்தியாவின் உண்மையைப் பாதுகாப்பதோடு, நமது தலைவர்கள் மக்களிடமிருந்து கற்றுக்கொண்டவை இந்தப் புத்தகத்தில் உள்ளது.
- திரு @RahulGandhi
எதிர்க்கட்சித் தலைவர் திரு @RahulGandhi இன்று 'இடம்பெயர்வை நிறுத்துங்கள், வேலை கொடுங்கள் யாத்திரை'யில் பங்கேற்று யாத்திரையின் செய்தியை வலுவாக எழுப்பினார்.
பீகார் இளைஞர்கள் இடம்பெயரக்கூடாது, மாறாக தங்கள் சொந்த மாநிலத்திலேயே வேலைவாய்ப்பைப் பெற வேண்டும் என்பதே எங்கள் பயணத்தின் நோக்கம்.
பல ஆண்டுகளாக அநீதியை எதிர்கொண்டுள்ள மாநில இளைஞர்களுக்கு 'நீதிக்கான உரிமை' கிடைப்பதை நாங���கள் உறுதி செய்வோம்.
📍 பெகுசராய், பீகார்
A crucial meeting of District Congress Committee (DCC) presidents was held in the presence of Congress President Shri @kharge , Leader of Opposition Shri @RahulGandhi , and senior Congress leaders.
This meeting focused on strengthening the Congress organization at the district level.
📍 Indira Bhavan, Delhi
We will fight and establish a government across the country that prioritizes the people and their issues, our democracy, and our Constitution.
जय कांग्रेस
जय हिन्द 🇮🇳