தலைவரே இதைத் தான் எதிர்பார்த்தோம்👌👌
என் மிசா கைதை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்ல
என் தியாகத்திற்கு மார்க் போட எவனுக்கும் தகுதி கிடையாது
முப்பெரும் விழாவில் திமுக தலைவர் அதிரடி🔥🔥
#முப்பெரும்_விழா
#அப்பா ஆளுநரை ஓட விட்டதும் ,
#மகன் மாநில முதல்வரையே ஓட விடறதும்
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு மட்டும் அல்ல,
இந்திய குடியரசு வரலாற்றிலேயே புதுசு .,
இதுல நாங்க (DMK) மட்டும் தான்டா Specialist 💥💯