6 months munadi thappa therincha onu ipa correct ah theriyuthu na Vijay vetri la evlo bathika patrukanunga ivanga
Inime Dravidam Periyar nu makkal kita pesina serupa eduthu adika matangala?
Udhay link agiruka case la Rateesh ku lookout notice kudutha one week la BJP paduthachu😆
இன்னும் வரும் நாட்களில் பல FIR-கள் பதிவு ��ெய்யப்படும்; யாரையும் விட்டுவைக்கப் போவதில்லை. 2029-ல் உன்னால் டெல்லிக்குச் செல்ல முடியாது. உன்னுடைய அரசியல் அத்தியாயம் அத்துடன் முடிவுக்கு வரும்.
- Finance Minister @MarieWilson_TVK
வழக்குக்கு பயந்து அன்னைக்கு 63 சீட்டு காங்கிரசுக்கு , வழக்குக்கு பயந்து இன்னைக்கு 22 எம் பி க்கள் பாரதிய ஜனதாவுக்கு - இவ்வளவு தாங்க தி மு க , பொது நலனாவது கருணாநிதியாவது
தன்னுடைய வீடு , அப்போல்லோ , உதவாநிதி வீடுன்னு ஸ்டாலின் இன்னைக்கு ஒரு நாள் படம் காட்டிக்கிட்டிருக்கலாம் , வீட்டை விட்டே வெளிய வராம ஸ்கோர் பண்ணிட்டிருக்கார் முதல்வர் விஜய் , மசோதாவுக்கு ஆதரவு தரலைன்னா ஆட்சி கவிழ்ப்புக்கு பாரதிய ஜனதா உதவாது , மசோதாவுக்கு ஆதரவு தந்தா த வெ க - காங்கிரஸ் உறவு மேலும் வலுப்பெறும் , அப்பவும் ஆட்சி கவிழாது , மதச்சார்பற்ற அணியின் ஒரே தலைவர்னு விஜய் தன்னை முன்னிலை படுத்திப்பார் , எதுவுமே செய்யாம அட்வ��ன்டேஜ் விஜய்க்கு தான்
By that argument the 2024 Lok Sabha election was fought on the basis of Modi vs Rahul. The dmk got its 22 mps on that basis. Which means congress has a right to demand dmk’s support on the delimitation issue.
Tvk is having the last laugh.