'கிங்காங்' சங்கர் எனும் முன்னுதாரணம்:
* உயரம் குறித்த ஏளன பேச்சுகள் அனைத்தையும் தகர்த்து முன்னேறிய நடிகர்.
* நகைச்சுவை மட்டுமின்றி.. வெகுஜனங்களை ஈர்க்கும் நடனத்திலும் கெட்டிக்காரர்.
* சினிமா வாய்ப்பு இல்லாத நேரங்களில் ஊர் ஊராக சென்று.. தனது கலைக்குழுவை வைத்து நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர்.
* சிறுகச்சிறுக சேமித்தபணத்தில் சென்னையின் மையப்பகுதியில் சொந்ந வீடு கட்டியவர்.
* ரஜினி, கமல், ஷாருக் கான் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும நடித்தவர்.
* தனது முதல் மகளின் திருமணத்திற்கு வருமாறு பல சினிமா பிரபலங்களுக்கு நேரில்ஸ அழைப்பு விடுத்தார்.
* ஆனால் சொல்லி வைத்தது போல பலரும் போகவில்லை. காரணம்: இவர் ஒரு சாதாரண நகைச்சுவை நடிகர், உயரம் குறைவானவர், செல்வந்தர் இல்லை.
* பல கிலோமீட்டர் பயணித்து நேரில் பத்திரிக்கை வைத்தவரை மதித்து.. திருமணத்திற்கு செல்ல ஒரு சினிமா நட்சத்திரத்திற்கு கூடவா மனம் வரவில்லை?
* சக திரைக்கலைஞரை இவர்கள் மதிக்கும் லட்சணம் இதுதான். ஆனால் ஆடியோ லாஞ்ச் மேடைகளில் மனிதநேயம், சமத்துவம் பற்றி இந்த யோக்கியர்கள் பேசி அறுப்பார்கள்
* தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் திருமண வரவேற்பில் கலந்து கொண்டது.. கிங்காங் சங்கருக்கு மனநிறைவாக இருந்திருக்கும்.
* உங்கள் சக்திக்கு மீறி பல விசயங்களை சாதித்து இச்சமூகத்திற்கு முன்னுதாரணமாய் திகழ்கிறீர்கள் சங்கர்.
* உங்கள் வெற்றிப்பயணம் தொடரட்டும்.
*
#WATCH | பங்குனி மாத தேய்பிறை பிரதோஷத்தை ஒட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகை சினேகா மற்றும் அவரது கணவர் பிரசன்னா ஆகியோர் சாமி தரிசனம்
#SunNews | #Tiruvannamalai
Dear friends, wishing you all a wonderful 2025 that brings all the goodness and blessings. கவ்விய சூதனைத்தையும் தர்மமே வெல்லட்டும்.
#Happy2025#Maypeaceprevail
Dear friends and wellwishers,
This time It's finally true that I'm part of our beloved Thala Ajith Kumar sir's film. It's a dream come true for me. Since Mankatha, every time AK sir's films were announced, I was supposed to be a part of those. His fans kept speculating and wishing me, Im there in his next. But there has been "many a slip between the cup and the lip," as they say. But finally, the timing can't be any better, I'm part of GOOD BAD UGLY. I'm thankful to God, AK sir, Adhik, Suresh chandra sir, Mythri Movies, and last but not the least, everyone who wished to see me with Thala in his film. Am thrilled and excited. I can't reveal much now, sorry. I've shot my 1st few days, and I can only tell one thing, he is loved so much for what he is, and he is only what you and I have known about him. The man is full of humility and so grounded. Thanks, and much love to you all. ❤️ 🙏
Congratulations to Hon'ble Thiru. @RahulGandhi Avargal for being unanimously elected by @INCIndia and its allies as Leader of Opposition in the Lok Sabha.
My best wishes to serve the people of our Nation.