எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்தார் திமுகவில் இருந்தார் என்று கொளத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. திரு.ஸ்டாலின் அவர்கள் பெருமை பொங்க பேசினார். தி.மு.க.வால்தான் முதன்முதலில் எம்.எல்.ஏ. ஆனார். அதுதான் வரலாறு என்றெல்லாம் சொன்னவர், பிறகுதான் தனிக்கட்சி கண்டார் என்றும் தொடர்ந்து சொன்னார்.
ஆனால், தன் வாழ்நாள் எதிரியே தி.மு.க.தான் என்று கடைசிவரை வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர். தி.மு.க.வை ஒரு தீயசக்தி என்று அன்று சொன்னவர் எம்.ஜி.ஆர். தான் உயிரோடு இருக்கும்வரை தி.மு.க.வைக் கூப்பிலேயே உட்கார வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். என் நண்பர் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் இருந்து வந்ததும் ஆட்சியைத் திருப்பித் தந்துவிடுகிறேன். அதுவரை என்னிடம் ஆட்சியைக் கொடுங்கள் என்று தி.மு.க.வைக் கெஞ்ச வைத்தார் எம்.ஜி.ஆர். இதுவும் வரலாறுதான் என்ற உண்மையைச் சொல்வாரா ஸ்டாலின் சார்?.
சட்டம் ஒழுங்கு டிஜிபியை நியமிக்காமல் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கையே சந்தி சிரிக்க வைத்தவரும் இன்றைய நிலைக்கு ஆழமாய் விதை போட்டவரும் ஸ்டாலின் சார்தான். ஆனால், எல்லாவற்றையும் மறந்துவிட்டு, இன்று ஏதோ தன்னால் தமிழகம் பாழ்படவே இல்லை என்பதுபோலப் பேசித் தன் நகைச்சுவைத் திறனைக் காட்டுகிறார்.
இந்த நிலையில், எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம். மூன்று வருடத்தில் வரலாம். ஆறு மாதத்தில்கூட தேர்தல் வரலாம் என்று பொறாமையும் விரக்தியும் பொங்கப் பேசுகிறார் ஸ்டாலின் சார். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருப்பதை மறந்துவிட்டு வாய்க்கு வந்ததைப் பேசுகிறார். மக்கள் தீர்ப்பை அவமதிப்பு செய்கிறார். ஆட்சி அதிகாரத்தை இழந்த விரக்தியில் விம்முகிறார். வெடிக்கிறார். துடிக்கிறார்.
ஸ்டாலின் சார் என்னதான் ஆலாய்ப் பறந்தாலும் அங்கலாய்த்தாலும் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டாலும்
இனி வருகின்ற ஒவ்வொரு தேர்தலிலும் திமுக 100% சதவிகிதம் துடைத்தெறியப்படப் போவது உறுதி.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள்
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி தேசிய போலியோ
சொட்டு மருந்து சிறப்பு முகாமைத் தொடங்கி வைத்தார்கள்
#CMJosephVijay
நாடு தழுவிய போலியோ சொட்டு மருந்து முகாமை, தமிழ்நாட்டில் இன்று ஜூன் 28 ஆம் தேதி காலை சென்னை பாலவாக்கத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி, அன்புப் பரிசாக பொம்மையும் வழங்கி மகிழ்ந்தார்.
தமிழ்நாடு முழுவதும் 43,000 மையங்களில் சுமார் 53 லட்சம் குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
பிறந்த குழந்தைகள் முதல் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் வரை உங்கள் வீட்டில் இருந்தால்... உங்களுக்கு அருகே உள்ள போலியோ சொட்டு மருந்து முகாமுக்கு சென்று குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுங்கள். நீங்கள் பயணத்தில் இருந்தாலும் பேருந்து, ரயில், விமான நிலையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் உங்களுக்காக உதவும்.
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கங்களின் போது, ஒரே நேரத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடுவது பரவலான "கூட்டு நோய் எதிர்ப்பு சக்தியை" ( Herd immunity) உருவாக்குகிறது. இதன் மூலம், வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு தொற்று ஒரு சமூகத்திற்குள் நுழைந்தாலும் கூட, வைரஸ் பரவுவது தடுக்கப்படுகிறது.
2014 லேயே உலக சுகாதார அமைப்பால் இந்தியா போலியோ இல்லாத நாடாகச் சான்றளிக்கப்பட்டிருந்தாலும் நோய் எதிர்ப்பு சக்தியை தொடர்ந்து பராமரிப்பதற்காக இந்த போலியோ சொட்டு மருந்து நமது குழந்தைகளுக்கு அவசியம்.
பச்சிளம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுப்போம்!
விரட்டப்பட்ட போலியோ, எப்போதும் வராமல் தடுப்போம்!
@CMOTamilnadu | @TVKVijayHQ | @TVKHQITWingOffl
#TVKVijay | #TVK | #TNpoliyodrops
For a govt, we need influential person & trustable person to co-ordinate with central high officials
KVN is such a person who would help us @CTR_Nirmalkumar
Naa Ready is the most likeable Vijay song in recent times. 😭❤️ Every day, I see people from other states posting about it and praising it
It's going to rule generations. 🫡Warra visuals