லஞ்சம் கேக்கறவனுங்க எல்லாம் இனி செத்தானுங்க! 🔥
தமிழ்நாடு அரசு அறிவித்த புதிய வாட்ஸ்ஆப் எண்: 94981 80936
லஞ்சம் கேட்டால் உடனே புகார் கொடுங்கள்! ஆதாரத்தோடு அனுப்பினால் நடவடிக்கை உறுதி.
📧 [email protected]
☎️ 044-22321085, 22310989
நேற்று அறப்போர் இந்த அவசர டெண்டர் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் இன்று இந்த அவசர டெண்டர் போட காரணமான இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஊழல் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்படுவது தொடரட்டும். @CMOTamilnadu@BussyAnand@TVKVijayHQ
An official HDFC Bank staff member and the branch manager ( chennai) made the customer intentionally got the customer's fixed deposit closed, causing a loss of ₹30,000. Is this the kind of service HDFC Bank provides? No one should choose HDFC Bank if this is how customers are treated. As far as possible, everyone should consider closing their HDFC Bank accounts.
@HDFC_Bank@HDFCBank_Cares
We've temporarily disabled the username feature after receiving a notice from the Ministry of Electronics & Information Technology (MeitY) regarding its potential misuse.
We're working closely with MeitY to clarify the native architectural safeguards we've built into Arattai. Once these queries have been addressed, we'll restore the feature.
Thanks for bearing with us while we get this sorted. We'll keep you posted! 💛
நெடுங்காலமாக பணிக்கு வராத சுமார் 229 மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பேராசிரியர்கள் மீது துறை ரீதியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். அது வரை அவர்களின் கடவுச்சீட்டு(Passport) மற்றும் மருத்துவர் அங்கீகார பதிவை நிறுத்தி வைக்க அறப்போர் இயக்கம் கோருகிறது.
தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் மருத்துவ முதுகலை பட்டப்படிப்பு (PG-Degree)மற்றும் பட்டயப்படிப்பு (PG-Diploma) படித்த பல மருத்துவர்கள், விதியை மீறி அரசின் மருத்துவமனைகளில் மருத்துவப்பணியை, அரசின் மருத்துவக்கல்லூரியில் மருத்துவப் பேராசிரியர்கள் பணியை மேற்கொள்ளாமல் இருகின்றனர். எந்தவித அனுமதி இன்றியும், அறிவிப்பும் இன்றி, நெடுங்காலமாக பணிக்கு (Unauthorized Absence - Absconds) வராமல் இருக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பேராசிரியர்கள் இருக்கின்றார்கள்.
இதனால், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை, சிறப்பு சிகிச்சை சேவைகள் குறைபாடு, மருத்துவ மாணவர்கள் பெறவேண்டிய மருத்துவ நுணுக்கங்கள் (Clinical Exposure) மற்றும் மருத்துவ கல்வியில் செறிவின்மையும் (Academic Guidance) இழக்கின்றனர். இதை தடுக்கும் பொருட்டு, மருத்துவ கல்வி இயக்கத்துக்கு RTI மனு தொடுக்கப்பட்டது. அதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் 28 மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரி தரவுகள் கிடைக்கப்பெற்றது. அதில் 229 மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பேராசிரியர்கள் இது போன்று நெடுங்காலமாக பணிக்கு வராமல் இருகின்றனர் என்று தெரியவந்துள்ளது.
சேவை ஒதுக்கீட்டீல் (Service Quota) பயின்ற மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள் நெடுநாள் பணிக்கு வராமல் இருந்தால், அவர்களிடம் அரசின் இழப்புத்தொகை, உரிய பிணைத்தொகை (Bond) ஆகியவை மீட்கப்படவேண்டும். அதுவரை கடவுச்சீட்டு (Passport) நிறுத்தி வைப்பு, காவல்நிலைய நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற பல நடைமுறைகள் மருத்துவக்கல்வி இயக்ககம் செய்திருக்க வேண்டும். பெரும்பாலும் அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் RTI மூலம் தெரியவந்துள்ளது. சில மருத்துவர்கள் தனியார் மருத்துவனைகளில் பணிபுரிவதாகவும், சில மருத்துவர்கள் மருத்துவமனை போன்று நடத்துவதாகவும் அறிகிறோம்.
எனவே, இதன் மீதான உடனடி சட்ட நடவடிக்கை மேற்கொண்டு அரசு இழந்த பணத்தை முழுமையாக மீட்க வேண்டும். அதுவரை அவர்களின் கடவுச்சீட்டை (Passport) நிறுத்தும் நடவடிக்கை மற்றும் காவல்நிலைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது கோரி அறப்போர் இயக்கம் இன்று (22.06.2026) முதலமைச்சர் திரு.விஜய், மருத்துவத்துறை அமைச்சர் திரு.Dr.கே.ஜி.அருண்ராஜ், மருத்துவத்துறை செயலாளர் Dr.தாரேஸ் அகமது, இ.ஆ.ப., மற்றும் மருத்துவக்கல்வி இயக்ககத்துக்கும் புகார் கடிதம் அனுப்பியுள்ளோம்.
@CMOTamilnadu@TVKVijayHQ@arunraajkg@TNHealthDept@Chief_Secy_TN@CmcellTamilNadu
”இனி யாரும் 25 லட்சம் கொடுக்க தேவையில்ல... ஊழல் செய்தவர்கள் விரைவில் சிக்குவார்கள்...” தனியார் மின்னுற்பத்தியாளர்கள் ஒரு மெகாவாட் உற்பத்திக்கு 25 லட்ச ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என தி.மு.க ஆட்சியில் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர் - மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி
#Madurai | #EB | #PowerCut | #Minister | #DMK | #TVK | #CTRNirmalKumar | #PolimerNews
இவர் விஜயபாஸ்கரா இல்லை ஊழல் பாஸ்கரா?
2018ம் வருடம் அறப்போர் வெளியிட்ட இந்த வீடியோவை பாருங்க. இந்த ஊழல்வாதியை அரவணைக்க போகும் கட்சி எது என்பதை பார்க்க மக்கள் காத்திருக்கிறார்கள்.
#Vijayabaskar#Gutka
@SavukkuOfficial ஒரு ஊடகத்தின் கடமை ஆளும் கட்சியையும் எதிர்க்கட்சியையும் சமமாக விமர்சித்து, மக்களுக்கு உண்மையை எடுத்துரைப்பதுதான்.ஆனால், நீங்கள் முன்பு ஆளும் கட்சியை எதிர்த்து பேச வேண்டும் என்றீர்கள். இப்போது எதிர்க்கட்சியை மட்டுமே விமர்சிக்கிறீர்கள். இப்படிப்பட்ட அணுகுமுறை எப்படி நடுநிலையானஊடகம்
நான் நெதர்லாந்துக்குச் சென்று வந்ததிலிருந்து, இந்தியாவுக்குத் திரும்பக் கொண்டுவரப்பட்ட சோழர் கால செப்பேடுகள் குறித்து பேரார்வம் நிலவுகிறது. எனவே #MannKiBaat நிகழ்ச்சியில் அதுபற்றிப் பேசியதுடன், சத்தீஸ்கரில் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட மூன்று அரிய செப்பேடுகள் பற்றியும் எடுத்துரைத்தேன்.
டிரான்ஸ்ஃபார்மர் கொள்முதல் சிபிஐ வழக்குப்பதிவு...
திமுகவின் கடந்த ஆட்சிக் காலத்தின் போது, மின்மாற்றிகள் (Transformers) கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் புகாரில், தமிழ்நாடு மின்சார வாரிய (TNEB) அதிகாரிகள் மற்றும் அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக சிபிஐ (CBI) முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளது.
95000 கட்ட தெரிந்த விவசாயிகளுக்கு மீதம் உள்ள 5000 ரூபாய் கட்ட தெரியாதா...💶💵
2006 திமுக ஆட்சியில் சுமார் 7000 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது...💶💵
2016 அதிமுக ஆட்சியில் சுமார் 12.02 லட்சம் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு
ரூபாய் 5318.73 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது...💶💵
2021 அதிமுக ஆட்சியில் சுமார் 16.43 லட்சம் விவசாயிகளுக்கு கூட்டு வங்கியில் பெற்றிருந்த
ரூபாய் 12,110 கோடி விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது...💶💷
5 ஏக்கராக்கு குறைவாக உள்ள விவசாயிகளிலும் அனைத்து விவசாய கடனும் ரத்து செய்யப்படும் ...
அதேபோல 5 ஏக்கருக்கு மேலே உள்ளவர்களுக்கு பாதி விவசாய கடன் ரத்து செய்யப்படும் என்று சொல்லிவிட்டு...
ஆனால் இன்று வெறும் 2000 கோடி கடனை தள்ளுபடி செய்துவிட்டு 80% விவசாயிகள் பயனடைந்தனர் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்... 👎🏻👎🏻👎🏻
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu@TVKVijayHQ அவர்களின் கவனத்திற்கு. நீர்நிலைகள் சீரமைக்கும் பணிகளில் எங்களுக்கு அனுமதி கிடைப்பதில் மிகவும் சிரமமாக இருக்கிறது. தயவு செய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@BussyAnand