@Saattaidurai புகார் கொடுத்தது நவம்பர் 23, FIR பதிவு செய்தது நவம்பர் 24 தான். வழக்கு��் பதிவு செய்த பிறகுதான் விசாரணை நடத்தி ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்ய முடியும். Manja Podi mama
@Boopathy777@polimernews புகார் கொடுத்தது நவம்பர் 23, FIR பதிவு செய்தது நவம்பர் 24 தான். வழக்குப் பதிவு செய்த பிறகுதான் விசாரணை நடத்தி ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்ய முடியும். சட்ட நடைமுறையைப் புரிஞ்சுக்காம உளறிக்கிட்டு இருக்கியே da
@Manikandan0524@polimernews ஒருத்தன் மேல குற்றச்சாட்டு வந்ததாலேயே அவன் குற்றவாளி ஆகி��� மாட்டான்டா, விசாரணை நடத்தி ஆதாரங்கள் கிடைத்த பிறகுதான் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும், சட்டம் என்ன நடவடிக்கை எடுக்குதுன்னு பார்ப்போம், நீங்க சொல்றதையெல்லாம் நம்பிட்டு ஒருத்தனைப் போய் அடிக்க முடியாதுடா பைத்தியக்காரா
@Joshua57916925@polimernews 120 நாள் ஆனதுன்னு சொல்றீங்களே, புகார் கொடுத்தது நவம்பர் 23, FIR பதிவு செய்தது நவம்பர் 24 தான். வழக்குப் பதிவு செய்த பிறகுதான் விசாரணை நடத்தி ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்ய முடியும். சட்ட நடைமுறையைப் புரிஞ்சுக்காம 120 நாள் என்று உளறிக்கிட்டு இருக்கியே
@pradeeph_@polimernews ��னா எங்க அண்ணா ஆட்சியில விசாரணை நடத்தி, குற்றம் செய்தவர்களை எப்போ உள்ள தூக்கிப் போட்டிருக்கோம்னு பாருங்க சங்கி, உங்களை மாதிரி குற்றம் செய்தவர்களைக் காப்பாத்திட்டு எந்த நடவடிக்கையும் எடுக்காம இருக்கலடா சங்கி
@pradeeph_@polimernews ஏங்க சங்கி, நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உங்க ஆள் சிக்கியபோது மோடிஜி உடனே அவரைப் பதவி விலகச் ச��ன்னாரா? இல்ல கைது செய்து உள்ளே போட்டாரா? நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி, தொடர்ந்து அழுத்தம் கொடுத்த பிறகுதானே தர்மேந்திர பிரதான் பதவி விலகினார்? உண்மையைப் பேசுங்க,
அண்ணே @CMOTamilnadu எல்லா மதத்தினரையும் ஒன்றாக அழைத்து முன்னிறுத்தி, நீங்களே நேரில் சென்று அந்த விளக்கை ஏற்றுங்கள்.
மதவெறி அரசியலுக்கு தமிழ்நாட்டில் ஒர���போதும் இடமில்லை என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள். சங்கிகளின் மதவாத அரசியலுக்கு இதுவே சரியான பதிலாக இருக்கட்டும் 🙏🏻 #tvk
@CyanideGuppi@1Cr74LakhDemons சட்டம் தெரியாமல் பே��ாதே பாதுகாப்புப் பணியில் இருக்கும் CRPF வீரர்களைத் தடுத்தால் BNS சட்டப்பிரிவு 221ன் கீழ் நடவடிக்கை வரலாம் விளைவுகள் தெரியாமல் வீராப்பு காட்டாதே
என்னங்கடா தூண்ல தீபம் தானே ஏத்தனும்!
அண்ணா நீங்களே அங்க போய் @CMOTamilnadu@TVKVijayHQ@actorvijay எல்லா மத மக்களையும் ஒன்று திரட்டி கூட்டினு போய் சமத்துவ தீபம் ஏத்துங��கண்ணா 🙏
@BussyAnand @AadhavArjuna @CTR_Nirmalkumar
சங்கீஸ் கதறியே ஒழியட்டும்!
மதவாதம் செய்யனும்னு நினைக்கிற அவனுங்க எண்ணமும் ஒழியட்டும்!