Finally its happened🤩
Happy to meet u naa @rio_raj ✨️
Happy to see ur acting in live🤩
That care & importance u give to us is so sweet and unimaginable ✨️
Bayangaramaa panna prep la marandhu poitu andha hug la🫂
Keep entertaining us na❤️
#RioRajFC#RioRaj#RioRaj03#RioSri
மாண்புமிகு @CMOTamilNadu திரு. ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்!
தாங்கள் மகிழ்ச்சியோடும், உடல் - உள நலத்தோடும் பொதுவாழ்வில் பணியாற்றிட விழைகிறேன்.
@TVKVijayHQ
மாண்புமிகு அமைச்சர் @imrajmohan அவர்கள் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர் மட்டுமல்ல, அந்த துறையில் நல்ல அனுபவமும் கொண்டவர். அவர் ஒரு திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். மேலும், சினிமா துறையில் பலருடன் நல்ல நட்பும் நெருக்கமும் கொண்டவர். தமிழ் சினிமா துறையின் பிரச்சனைகள் மற்றும் தற்போதைய சூழ்நிலைகளை நன்கு அறிந்தவராக இருப்பதால், அவரை தமிழ் திரைப்படத் துறை அமைச்சராக தேர்வு செய்திருப்பது மிகவும் சரியான முடிவாகும்.
இந்த சிறந்த தேர்வை செய்த மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏
@CMOTamilnadu
தான் களம் கண்ட முதல் தேர்தலிலேயே வரலாறு படைத்து முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் அன்பு அண்ணன் விஜய் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள் ❤️மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் சிறப்பான ஆட்சியை வழங்க இதயம் கனிந்த வாழ்த்துகள் @TVKVijayHQ 🙏🏻❤️
பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில், விடாமுயற்சியால் வெற்றிக் கனியைச் சுவைத்த என் அன்புத் தம்பி, தங்கைகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
இந்த வெற்றி, உங்கள் கடின உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரம். உயர்கல்வி எனும் அடுத்த கட்டத்தை நோக்கி, நம்பிக்கையுடன் அடி எடுத்து வையுங்கள். அதே நேரத்தில், வெற்றி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம். மீண்டும் முயற்சி செய்யுங்கள். வெற்றியின் அருகில்தான் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் அனைவரின் எதிர்காலமும் பிரகாசிக்கட்டும்!
நல்லதே நடக்கும்!
வெற்றி நிச்சயம்!
Heartfelt congratulations to @actorvijay avru for writing a new chapter in Tamil Nadu’s political history.
Wishing the state greater progress under your leadership and stronger public service.
Your achievement is sure to inspire many more young people.
Heartfelt congratulations @actorvijay, on your well-deserved election victory! You have always been loved by the people, and your honesty in every step—as an human,actor, a friend—will continue to inspire. Wishing you all the best in this new chapter!”
வெற்றி பெற்ற
விஜய் அவர்களே!
கலை உலகின்
சகபயணி என்ற முறையில்
உங்களை வாழ்த்துகிறேன்
உலகத் தமிழர்கள்
உற்றுப் பார்க்கும் வெற்றி
உங்களுடையது
வெற்றி - தோல்வி
இரண்டுமே பாரங்கள்
தோல்வி என்பது
முதுகில் சுமக்கும் பாரம்;
வெற்றி என்பது
தலையில் சுமக்கும் பாரம்
சமூகம்
உங்களிடம் எதிர்பார்க்கிறது
மக்கள் உங்களுக்கு
வாக்களிக்கும் முன்பே
மக்களுக்கு நீங்கள்
வாக்களித்து விட்டீர்கள்
அந்த வாக்குகளை
நிறைவேற்றுவதில் இருக்கிறது
உங்கள் ஆட்சியின் மாட்சி
உங்கள்
கட்சிக்கும் ஆட்சிக்கும்
வாழ்த்துக்கள்