வினாத்தாள் கசிவின் காரணமாக நீட்டுக்கு மறுதேர்வு நடத்த கூடாது. +2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ இடங்களை நிரப்ப அவசர சட்டம் இயற்ற வேண்டும் ஒன்றிய அரசுக்கு திமுக தலைவர் கடிதம்.
#dmk#bjp#neet#stalin#modi
துணை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சி.பி.ராதாகி��ுஷ்ணன் அவர்களுக்கு அதிமுக என்ற பெயர் இல்லாமல் வாழ்த்தி கடிதம் எழுதியுள்ளார் - முன்னால் அமைச்சர் செங்கோட்டையன்...!
#Sengottayan #CPRadhakrishnan #bjp
திண்டிவனம் நகராட்சியில��� திமுக கவுன்சிலர் காலில் அதிகார�� ஒருவர் விழுந்துள்ளார். இதை கண்ட சக கவுன்சிலர்கள் அந்த கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முழக்கமிட்டனர்...!!
நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட ஓட்டை திருடம் பாஜக என்ற அறிக்கையினால் வட மாநிலங்களில் பல இடங்களில் பாஜக அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தப்படுகிறது...!!
#RahulGandhi#Congress#BJP#modi