#Aruns_Bunisess_Ethics
2010 ம் வருடம், எப்போதும் போல ஒரு மார்ச் மாதம். குடியாத்தம் அருகே ஒரு crusher site பார்க்க வேண்டி காலை 5 மணிக்கு கிளம்பி காரில் வேலூரை நோக்கி சென்று கொண்டிருந்தேன். சத்துவாச்சாரி நெருங்கும் வேளையில் வண்டியின் ஒரு டயர் வெடித்து அவரசமாக வண்டியை ஓரம் (1/n)
Risk Optimisation. Decision making ல் எனக்கு மிகவும் பிடித்த, நான் எப்போதும் கையாளுகிற ஒரு வழிமுறை. கிட்டத்தட்ட ஒரு probability கணக்கீடு போலத்தான். அதன் விளக்கம் மிகவும் எளிது. ஒரு செயலை நீங்கள் செய்து முடிக்க நீங்கள் முடிவெடுக்கும்போது அதில் என்னென்ன எதிர்மறை விளைவுகள் (1/n)
தவெக விரும்பிய மாற்றம் மாற்றம் 🤡🤡🤡
\\யாராலும் குறை சொல்ல முடியாத, பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சியாம்.
நம்புங்க மக்களே//
பெண்களுக்கான ஆட்சி @_BindhuR_
அண்ணே @actorvijay மாற்று அரசியல் 🔥🔥
#WATCH | சேலம் ஓமலூர் பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை மூடப்பட்ட பகுதியில் தனியார் பார் திறப்பு.. பொதுமக்கள் கடும் அவதி
#SunNews | #Salem | #TASMAC | #Omalur
பார்த்து தெரிஞ்சுக்கோங்க @Keerthana4VNR
Msc Statistics படிச்சு இருகீங்க 10லட்சம் கோடிய வழிச்சுட்டு போயிட்டாங்க அப்படின்னு.. இவரும் நீங்களும் ஒரே மாவட்டம் தான்..
அரசிடம் நிதி இருக்கிறது கொடுக்க உங்களுக்கு மனம் இருக்கா ?
https://t.co/z2r252yLUQ
சாய்ராம் கல்லூரியில் படித்து இன்று வரை அரியர் வைத்து முடிக்காமல் சென்ற வருடம் வரை அரியர் எழுதிய மாணவர் தான் இன்றைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்..அவரின் affidavit எதிலும் அவர் பொறியியல் படித்ததை குறிப்பிடவில்லை. ஏனெனில் அவர் இன்னும் டிகிரி முடிக்கவில்லை.
தஞ்சை தவெக MLA விஜய் சரவணன் BBA படித்துள்ளார் என்று தனது அதிகாரபூர்வ செய்திக்குறிப்பில் தவெக பொய்யான தகவலை வெளியிட்டுள்ளது. விஜய் சரவணன் தாக்கல் செய்த அபிடவிட்டில் அவர் 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதாக கூறியுள்ளார்!
இதோ ஏற்கனவே இருக்கும் திட்டங்கள் மீது தவெக Sticker ஒட்டும் வேலையின் அடுத்த Episode!
கொடுங்கையூர் குப்பை மேட்டில், கடந்த 2024ஆம் ஆண்டு திமுக ஆட்சியிலே, பயோமைனிங் திட்டம் ஆறு தொகுப்புகளாக தொடங்கப்பட்டது. இதன் மூலம் குப்பைகளை இயற்கையான முறையில் சிதைத்து, அந்த நிலத்தை மீட்டெடுத்து வேறு ஆக்கப்பூர்வமான பயன்பாட்டுக்கு கொண்டுவரும் வகையில் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை இத்திட்டத்தின் மூலம் குப்பைகளை அகற்றி 100 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி குறிப்பிட்டுள்ளது.
ஆனால் தவெக MLA மரியா வில்சன் பதவியேற்ற ஒரு வாரத்திலே இவ்வளவு மாற்றங்கள் நடந்துள்ளதாக தவெக ஆதரவாளர்கள் தவறாக பரப்பிவருகிறார்கள்.
https://t.co/DyJkJx00V8
https://t.co/KDrGMEkHMR
குமாரபாளையம் தவெக MLA விஜயலட்சுமி தனது பரப்புரை வாகனத்தில் தான் BCom படித்துள்ளதாக எழுதி வைத்திருந்தார். ஆனால் அவர் வேட்புமனுவுடன் தாக்கல் செய்த அபிடவிட்டில் 12-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதாக கூறியுள்ளார்
https://t.co/DLuIsLSq0c
அரசு மதுபான கடையில் தமிழக முதல்வர் கூடுதல் விலை இருக்கக் கூடாது என எச்சரித்தும் கண்டுகொள்ளாத டாஸ்மார்க் ஊழியர்கள்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள மாம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபான கடையில் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார் இவர்கள் நடவடிக்கை வேண்டும்
அது கரூர்ல எடுத்ததே இல்லைனுட்டு வரானுக. எங்கடா ஆதாரம்னு கேட்டா போனவாரம் அந்த வீடியோ நாமக்கல் அப்டேட்ஸ்னு ஒரு பேஜ்ல போட்டுருக்கு இதான் ஆதாரம்னுட்டு வரானுக. இவனுகளுக்கு சிம்பிலா ஒண்ணே ஒண்ணுதான் சொல்லணும். 👇🏼
புதிய தலைமுறை ஏன் அந்த தகவலை நீக்கி செய்தி வெளியிட்டதுன்னு இப்ப புரியுதா? அப்பத்தான் சங்கிங்க அதை எடுத்து வாட்சப்ல பரப்ப வசதியா இருக்கும்
மக்கள் தவறான தகவலை பரப்பினா அதை ஊடகங்கள் சுட்டிக்காட்டி உண்மையை எடுத்து சொல்லணும். ஆனா இங்க அப்படியே ரிவர்ஸ்ல நடக்குது @writersamas