திமுக ஆதரவில் அதிமுக ஆட்சி !
திரைமறைவில் நடந்த பேரங்கள் !
உதயநிதியை சந்தித்து ஆதரவு கேட்ட எடப்பாடி பழனிசாமி !
த வெ க ஆட்சியை கவிழ்க்க கைகோர்க்கும் இரு திராவிட க��்சிகள் !
https://t.co/pn6rVeIJKB
ஆதரவு கொடுத்த காரணத்துக்காக.... அதுவும் ட்விட்டர்ல @SavukkuOfficial க்கு ஆதரவு கொடுத்த ஒரே காரணத்துக்காக பெண்களையும் அவர்கள் குடும்பத்தினரையும் கூட காவலர்களை வைத்து மிரட்டியது திமுக.
மக்கள் எல்லாத்தையும் பாத்துட்டு தான் இருந்தாங்க...