#EnglandvsArgentina
Half-time முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் goal அடிக்கவில்லை; ஒரு shot on target கூட இல்லை. போட்டி மிகவும் physical-ஆ நடந்ததால் மொத்தம் 19 fouls. England-ன் Elliot Anderson, Argentina-வின் Lisandro Martínez yellow card பெற்றுள்ளனர்.
#FIFAWorldCup2026#Panamá
பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA) நிறுவனத்தின் PK306 விமானம் கராச்சியிலிருந்து லாகூருக்கு புறப்பட்டு, இறங்கும் போது அதன் சக்கரங்களில் ஒன்று இல்லாமல் இருந்தது. இருந்தாலும் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது.
#pakistanairways#Pakistan#Lahore#india#rishanraseek