என்னை பார்த்து ஒரு மேகம் ஜன்னல் சாத்திவிட்டு போகும் உன் வாசலில் என்னை ஒருகோலம் இடு
இல்லை என்றால்
ஒருசாபம் இடு பொன்னாறமே
தண்ணீரில் மூழ்காது காத்துல்ல பந்து என்னோடு நீ பாடிவா சிந்து
ஈரமான ரோஜவே என்னை பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் ஏங்காதே என் அன்பே ஏங்காதே #சும்மாஒருபாட்டு
🔴 #BREAKING | ரயில் மாறி ஏறிய தமிழரை மத்திய பிரதேச போலீசார் அடித்தே கொன்றதாக புகார்
தனுது தந்தையை ம.பி. போலீசார் உடல்ரீதியாக துன்புறுத்தப்பட்டதில் உயரிழந்ததாக அவரது மகன் சுஜின் புகார்
தே.மு.தி.க தலைவர் திரு. #விஜயகாந்த் அவர்கள் மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
'உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று, எப்படியும் உடல் நலம் தேறி மீண்டு வருவார்' என்ற நம்பிக்கையும் இன்று சேர்ந்தே மறைந்து விட்டது.
ஆற்றொண்ணா துயரத்தில் வாடும் அவரது குடும்ப��்தினர், தே.மு.தி.க தொண்டர்கள், மற்றும் அவரது ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை, ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.
#RIP Captain #Vijayakanth 🙏🏿
அஷ��டாக்ஷர மஹாமந்திரத்தைத் திருமந்திரம் என்றும். எட்டெழுத்து என்றும் சொல்வதுண்டு. ஒவ்வொரு மந்திரமும் ஒவ்வொரு பலனைத்தான் தரும். எல்லா மந்திரங்களும் கொடுக்கும் பலன்களைத் திருமந்திரமே கொடுக்கும். எம்பெருமான் எல்லோரையும் ரக்ஷிப்பதுபோல அவனது திருமந்திரமும் ரக்ஷிக்கிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கலைக்கும் அதிகாரம் பாஜக மூத்த தலைவருக்கு இருக்கிறதா?
ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா...???
கருத்து சொன்னால், ஆட்சியை கலைப்பீரோ...???
சொல்லுங்க
சு..... சாமி