Our daughter Rithanya Priyadarshini’s #BharatanatyamArangetram will be held today at 6pm,presided by Hon’ble @CMOTamilNadu, Hon’ble Dy CM @OfficeOfOPS in the presence of Hon’ble Governor of Telangana @DrTamilisaiGuv & Isaignani Ilayaraja. #Vijayabaskar
கூட்டுறவு வங்கிகளில் 16.43 லட்சம் விவசாயிகள் வாங்கியுள்ள ரூ.12,110 கோடி #விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மகிழ்ச்சியான செய்தியை அறிவித்து விவசாயிகள் வயிற்றில் பால் வார்த்திருக்கும் மாண்புமிகு முதல்வர் @CMOTamilNadu அவர்களுக்கு கோடானுகோடி நன்றி!
The GO issued by TN Govt, enabled the Health Dept to restructure the fees of #RMMC on par with other Govt Med Colleges & affiliating to Dr. MGR Univ. I thank Hon’ble @CMOTamilNadu for approving the restructured fee & issuing orders in the interest of students. #Cuddalore @TNDME1
எங்களது கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அரசுக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி ஐயா அவர்களுக்கும் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கும் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களுக்கும் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் அவர்களுக்கும் ஆதரவளித்த அத்துணை நண்பர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றி