If #PMCaresFund is not governed by the constitution & not liable for audit by CAG, then why is SG & ASG appearing before the SC & why is Taxpayers money being used to fight the case. #PMCareScam
எங்களுடைய அரசியல் வேற மாதிரிஇருக்கும்- அண்ணாமலை மிரட்டல்.
வேறமாதிரி என்றால்
அசிங்கமாகவா?ரவுடித்தனமாகவா? சர்வாதிகாரமாகவா?
எப்படி அண்ணாமலை?
கொஞ்சம் வெளிப்படையாகத்தான் பேசுங்களேன்.பயமா?
இது கர்நாடகாயில்லை. தமிழ்நாடு! கொஞ்சம் ஜாக்கிரதை!!
#Annamalai