விமான பணிபெண்ணை பாலியல் சீண்டி கைது செய்யப்பட்டு உள்ள திமுக கவுன்சிலர் பிரபாகரன் அவரு அப்பா அவர்கள் இடம் ஆசி வாங்கிய நிகழ்வில்..
மகனே வாழ்த்துக்கள்
பணி சிறக்க வாழ்த்துக்கள்..
பஸ்ஸில் ரயிலில் இப்போ விமானத்தில் ஒன்றாய் செய்வோம்
#DMKFails
பரந்தூர் - ஒத்த விசிட் தான்.பரந்தூர்க்கு அடி பணியுது.
அரிட்டாபட்டி டங்ஸ்டன் கேன்சல் ஆகுது...4 வருஷமா கண்டு பிடிக்காத வேங்கைவயல் பிரச்சினை க்கு காரணம் யாருனு தெரியுது.எதிர்க்க ஆள் இருப்பது எவ்வளவு நண்மைனு பாருங்க தோழர்களே.தளபதி யுடன் கைகோர்ப்போம்... தமிழகத்தை காப்போம் @vijaytvk