”மக்கள் அதிகாரத்தை கொடுத்த பிறகும்.. தேர்தல் பரப்புரையில் பேசியது போலவே விஜய் அண்ணா..” - திமுக முன்னாள் எம்.எல்.ஏ எழிலன் பேட்டி
#Ezhilan | #DMK | #TVK | #CMVijay
ஜெ கொண்டு வந்த திட்டம் தான் 100 யூனிட் இலவச மின்சாரம்
- தவெக தலைவர்
1989ல தமிழ்நாட்டின் அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கியது முதன் முதலில் இந்தியாவிலயே திமுக தான் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தான்
மறக்காதீங்க விஜய் அண்ணா
@Dr_Ezhilan 😎😎
What a Knock out னா 🔥
நானும் கடந்த 10 வருஷமா பார்க்கிறேன், இந்த ஆளு ஏதாவது ஒரு ஆய்வு பண்ணி அதை பற்றி பேசுவார் என்று..திரும்ப திரும்ப எவனோ பண்ணது, செய்தி தாளில் வந்தது என்று எல்லாத்தையும் எடுத்து பேசுவாரே தவிர கடைசி வரை இந்த ஆளாக எதையும் செய்ய மாட்டார்
ஆட்சி தான் மாறிடுச்சே. சார் @thirumaofficial அந்த வேங்கைவயல் சம்பவத்தில் யாரு தான் குற்றவாளி என்று மறு விசாரணை ஆரம்பித்து வெளியே சொல்லுங்க சார். குறிப்பாக DNA ஆய்வு செய்யுங்க.
பிரித்தாளும் சங்கிகளின் அதே குரல்!
பல ஆண்டுகளாக இங்கேயே தங்கி, ரேஷன்கார்டு, ஆதார் முதல் வைத்திருக்கும் வடமாநில குடும்பத் தலைவிகளுக்கு கொடுப்பதில் என்ன தவறு?
அன்பு @Udhaystalin, நாளை கட்சி உங்களை நம்பி தான் இருக்கிறது. சோசியல் மீடியாவே நம் கண்ட்ரோலில் தான் இருக்கிறதே என்று உங்களிடம் சொல்லி நம்ப வைத்தவர்கள் யார் என்று எனக்கு தெரியும். நன்றாக யோசித்துப் பாருங்கள் அந்த ஆள் உங்க கூட இல்லாதவரை நீங்கள் எல்லா தேர்தலிலும் வெற்றி பெற்றீர்கள். இது ராசி பலனாக சொல்லவில்லை எல்லாமே நம் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று உங்களை நம்ப வைத்திருக்கிறார்கள்.
Gen z கூட்டத்தை மீண்டும் திமுக நோக்கி திருப்ப உங்களுடைய செயல்பாடு பிரதானமானது. அது உங்களால் தான் முடியும் தவிர ஐயன் கார்த்திகேயனும் மற்ற இன்ஸ்டாகிராம் இன்சூரன்ஸ் உங்களால் முடியாது. Genz கட்சியை நோக்கி வர அவர்களுக்குள் ஒரு drive தேவை. ஒரு task தேவை. இந்த தவெக ஆட்சியில் அப்படி நிறைய இருக்கிறது. Task செட் செய்யுங்கள்.. உங்கள் ஸ்டைலில் இறங்கி அடியுங்கள். எல்லா கூட்டமும் உங்களை நோக்கி திரும்பும்.
மறுபடியும் சொல்கிறோம் கூட இருக்கும் ஐயன் கார்த்திகேயனை கழட்டி விடுவது தான் கட்சிக்கு நல்லது. எத்தனை நாள் சோசியல் மீடியா நம்ம கண்ட்ரோலில் தான் உள்ளது என்று உங்களை நம்ப வைத்து இருப்பார் யோசித்துப் பாருங்கள். Youtbe ல 10 சேனல்கள் பேசாம இருந்துட்டா மீடியா நம்ம கண்ட்ரோலில் இருப்பதாக அர்த்தம் இல்லை..யோசிங்க..
பிரவீன் சக்கரவர்த்தி என்னும் காங்கிரஸ்காரே எப்போதாவது தமிழ்நாட்டு அரசியலில் இதற்கு முன்பு…
மதச்சார்பின்மை பேசி யாராவது பார்தீர்களா?
தமிழ் மொழிக்கு ஆதரவாக பேசி பார்தீர்களா?
இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக பேசி பார்தீர்களா?
அனைத்து ஜாதியும் அர்ச்சகர் ஆகவேண்டும் என பேசி பார்தீர்களா?
தமிழ்நாடு நலன்..
தமிழர் நலன்…
தமிழ் மொழி உரிமை..
பேசி பார்தீர்களா…?
இங்கு வாழும் மதச்சிறுபாண்மை மக்கள் பாதிக்கப்பட்ட போது எதேனும் போராட்ட களத்தில் பார்தீர்களா…?
இந்த திடீர் மாதசார்பின்மை வேசம் போடும் சக்கரவர்த்தி என்னும் காங்கிரஸ் கட்சியின் புதிய புரட்சியாளர் சனாதனத்தை ஆதரிப்பவர்,
இடஒதுக்கீடு எதிர்ப்பவர்,
உயர் சாதிய பழக்க வழக்கம் சரி என்று
பேசும் உயர்சாதிய மனநிலையின் பிறப்பிடம்!!!
இவர் தான் இப்போது தமிழ்நாட்டின் மதசார்பின்மையின் தந்தையாம்…
காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு முகமாம்!!!
வெலங்கிடும் !!! 🤦🏻🤦🏻🤦🏻
@INCTamilNadu