திமுக தலைவர் ஆதங்கத்தை கொட்டிக் கொண்டிருக்கும் போது விழுந்து விழுந்து சிரிக்கும் அமைச்சர் என்ன சொல்ல வருகிறார்???
நாங்க இப்படிதான் இருப்போம்.... இது ஒரு விஷயம்ன்னு சொல்ல வந்துட்டீங்களா என்று ஏளனமாக நினைக்கிறாரோ ✍️
அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி தற்காலிக விரிவுரையாளர்களின் அறவழிப் போராட்டத்தில் நேற்று இரவு தொழில் நுட்ப இயக்கத்தில் நடந்த கொடுமையான நிகழ்வு.. பணி பாதுகாப்பு வேண்டி 3 நாட்கள் இரவு பகல் நடந்த போராட்டத்தின் இறுதி நிகழ்வு- கைது.. *விடியல் அரசு.. *
@mkstalin@Udhaystalin@KPonmudiMLA
'பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்' என வாக்குறுதி அளித்த திமுக, பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களில் பணியாற்றும் முழு மற்றும் பகுதி நேர விரைவுரையாளர்களை நீக்கியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது!
பகுதி நேர ஆசிரியர்களுக்குப் பணி நிரந்தரம் என்று கொடுத்த தேர்தல் வாக்குறுதியை மறந்து இப்பொழுது அவர்களை பணிநீக்கம் செய்துள்ளது இந்த திறனற்ற திமுக அரசு.
ஆசிரியர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிய இந்த @arivalayam அரசின் போக்கு கண்டனத்துக்குரியது.