ஸ்டைலான,புத்திசாலியான,நேர்மையான, மக்களுக்காக சிந்திக்கும்,சமூக நீதி, தொலைநோக்குப் பார்வை கொண்ட, மாற்றத்தை உருவாக்கும்,இளைஞர்களின் நம்பிக்கையாக விளங்கும்,ஊழலுக்கு எதிராகத் துணிந்து நிற்கும், தெளிவான, நிர்வாகத்தில் திறமையான,சாதிக்கத் துடிக்கும் முதலமைச்சர் Mr. C Joseph Vijay!
🌿 இது உண்மையிலேயே மக்களாட்சி! 🏛️
திமுகவிடம் பணம் வாங்கி, வாங்காமல் தினம் தினம் வன்மத்தை கக்கும் கூட்டங்களுக்கு மத்தியில், நீங்கள் இப்படியே நல்லது செய்து கொண்டே போனால், வன்ம வாதிகளும் உங்கள் பக்கம் சேர்ந்து விடுவார்கள். 😄
நமது முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் சுதந்திர தினத்தில் தேசிய கொடி ஏற்றும் வரலாறு நிகழ்வு..! நானே முதலமைச்சராக தேசிய கொடி ஏற்றுவது போல ஒரு மிக்க மகிழ்ச்சி.☺️
விஜய்யை எதிர்த்து வெற்றிப் பெற அஜித் வந்தால் மட்டுமே தற்போதைய அரசியல் சூழலில் சாத்தியம் என மறைமுகமாக கூறி நிகழ்ச்சியை முடித்து விட்டார்கள்
இந்த அஜித் ரசிகர்கள் சும்மாவே அலப்பறை செய்வார்கள். இதுவேறயா நாளைக்கு இத Trending செய்தாலும் செய்து விடுவார்கள்.
இந்தியாவில் முதலமைச்சரான பிறகு அவர்கள் நடித்த திரைப்படம் வெளியாவது மிகவும் அரிதான வரலாறு சிறப்புமிக்க நிகழ்வு
1.எம்.ஜி.ஆர்– மீனவ நண்பன்(1977)
2.விஜய் – ஜன நாயகன் (2026)
49ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது முறையாக அந்த ஒரு வரலாறு சிறப்புமிக்க நிகழ்வு நாளை 23.07.2026 நடக்க உள்ளது
“Honorable Chief Minister C. Joseph Vijay” 🔥
விஜய் என்னும் மனிதரை நடிகராக ரசிப்பவர்களுக்கும்,அரசியல் தலைவராக ஆதரிப்பவர்களுக்கும்,குடும்பத்தில் ஒருவரைப் போல நேசிப்பவர்களுக்கும் இது ஒரு மறக்க முடியாத தருணம்
இப்படிப்பட்ட Title Card மீண்டும் பார்க்க… குறைந்தது 60 ஆண்டுகள் ஆகும்🔥
தோல்வியின் விளிம்பு வரை சென்று, மயிரிழையில் வெற்றியை பறித்தது அர்ஜென்டினா 🇦🇷🔥
ARG 3 ⚽️ 2 EGY
ஒட்டுமொத்த அர்ஜென்டினாவுக்கும் சாவுப் பயத்தை காட்டிய எகிப்து 🇪🇬👏
போராடி தோற்றாலும், இதயம் வென்ற அசத்தலான ஆட்டம்!
👶BABY BOSS
Congratulations to 15-year-old Vaibhav Suryavanshi on making his debut for India today and becoming the youngest player in world cricket history. Wishing you all the very best for a bright and successful career ahead!
“45 தொகுதிகள்”
தமிழக வெற்றிக் கழகம் “தனிப் பெரும் கட்சியாக” முன்னிலைப் பெற்ற நொடி
காலை 9மணி.14நிமிடம் .13 நொடி👍🏾 (04.05.2026)
இந்த நொடிக்கு பிறகு TVK பின்னடைவை சந்திக்கவே இல்லை. பிஜேபி, அதிமுக முக்கியமாக DMK கதறிய நொடி.
கதறல் இன்று வரை குறையவில்லை🤣🤣🤣🥳
FIFA WORLD CUP 2020 @ USA
⚽️ ⚽️ ⚽️🥅
My Prediction is that the FIFA 2026 Champion will be 🇧🇷 BRAZIL🏆👍🏾
Semifinal1- Argentina v France
Semifinal2 - Spain v Brazil
FIFA-Finals - Argentina v Brazil 🇧🇷🏆
Video: Grand opening ceremony FIFA🥅2026 one🔥
@OGprasanna நண்பா இது அவனுங்க எல்லாம் கதறுற நேரம்
குதிரைக்கு இருக்கும் அளவு கூட மூளை இல்லாதவனுங்கள் தான் இந்த திமுக,அதிமுக, பாஜக ரஜனி ரசிகர்கள் போன்றவர்கள்
நல்லா அவனுங்க எல்லாரும் கதறும் படி பல பதிவுகளை பகிறவும்
பொழப்பில்லாதவனுங்க கதறல்களை மாலையில் வேலை முடிந்து நாம் ரிலேக்ஷ் செய்யலாம்
மக்களுக்கான அரசாக, தமிழ் நாடு அரசு இனி செயல்பட போகிறது. அதற்கு ஆதரவும் ஒத்துழைப்பும் தரவேண்டியது தமிழ்நாட்டு மக்களின் கடமை.
நல்லது நடக்கும்
நல்லதே நடக்கும்
நல்லது மட்டுமே நடக்கும்
தமிழ் நாடு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..!
முயற்சிகளில் தோழ்வியே காணாதவர் எங்கள் தலைவர் 👑 காரணம், செய்யும் வேலையை நேசித்து நம்பிக்கையுடன் கண்ணுங்கருத்துமாய் ஒழுங்காக சரியாக செய்வது.
உணர்ச்சி வசப்பட்ட தருணம்..!
C. Joseph Vijay, Chief Minister of Tamil Nadu.