பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் கொள்கை வழியில் சனாதனசக்திகளை எதிர்த்து சமூகநீதிக்காக களமாடும் மாண்புமிகு முதல்வர் தளபதி @mkstalin அவர்களை நெஞ்சார வாழ்த்துகிறோம். இந்திய அளவில் சனநாயக சக்திகளை அணிதிரட்டுவதில்
முதல்வர் முன்னெடுக்கும் முயற்சிகளுக்குத் துணை நிற்போம். #HBDCMStalin
"தமிழ்நாடு காவல்துறை பாஜகவின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்கிற கேள்வி எழுகிறது"
[ஃபாசிச #பாஜக உள்ளிட்ட சனாதன சக்திகளைக் கண்டித்து இன்று #விசிக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட���ட உரை...]
#ஃபாசிச_பாஜக
#Fascist_BJP
#VCK_Protest
திராவிட மாடல் ஆட்சியின் மாட்சி!!
இந்திய மாநிலங்களின் செயல்பாடுகள் குறித்து இந்தியா டுடே இதழ் நடத்திய ஆய்வில்“Best Performing Big State” என தமிழ் நாடு முதல் இடத்தில் தேர்வாகி உள்ளது!
முதலமைச்சரின் தொடர் அர்ப்பணிப்பான உழைப்புக்கு கிடைத்த வெற்றி @mkstalin 👏👏
@wolfprabha 60 லட்சத்துக்கு கார்,ஈசிர்ல வீடு, 100 கிடா வெட்டி மகனுக்கு காது குத்து, முன்னாள் சபாநாயகர் வீட்டு சம்பந்தம், வகை வகையா திண்ணு கொழுக்குறதெல்லாம் இப்படி பிச்சையெடுத்துதான் மக்���ள் சொல்றாங்க.
@SeemanOfficial பல கட்சிகளில் ஜால்ட்ரா அடித்து பிழைப்பை நடத்திய நீ அதிலிருந்து சுட்ட கதைதான இது புதுசா கேட்கிறவன் ஏமாறுவானே தவிர இதெல்லாம் அண்னாவும் , கலைஞரும் எழுதியது போடா மூடீகிட்டு !🔥🔥🔥