எனது நண்பர் பிரதமர் அன்வர் இப்ராஹிம் அளித்த மதிய விருந்தில், பாடப்பட்ட பாடல்களில் ஒன்றாக மகத்தான மனிதர் எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படத்தில் இடம்பெற்ற 'நாளை நமதே' என்ற பாடலும் இருந்தது!
இந்தியாவில் உள்ள நம்மில் பலரைப் போலவே, பிரதமர் அன்வர் இப்ராஹிமும் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் ஆவார்!
@anwaribrahim
@realDonaldTrump Your abuse of power is destined to be experienced before the end of your life.
The suffering you cause your people will be your own hell, the place you will take them.
@StandUpForTrmp Are ready attempt mr. Putina reaction.
You are not a powerful leader.
It's called
It is your arrogance to use cowardice, unworthy of fighting with equal strength, every time.
🚀 Big news!
We have been selected for the @OVHcloud Blockchain Accelerator Program 🎉
This opens the door to incredible opportunities:
✅ Potential VC funding
✅ Guidance from top tier mentors
✅ Ecosystem and infrastructure support
✅ Strategic help to scale and reach the next level
Even better, we will be in Paris at the upcoming blockchain event to showcase what we are building and to connect with the community 🇫🇷✨
The journey is only just beginning. Stay tuned for more updates!
#MIRANetwork #OVHcloud
உங்கள் அண்ணனின் ஆட்சியில் பத்திரிக்கையாளர்களும், சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்களும் தொடர்ந்து கைது செய்யப்படுவதோடு, குண்டர் சட்டத்திலும் அடைக்கப்படுகிறார்கள்.
அதை எதிர்த்து ஒரு வார்த்தை பேசாத நீங்கள், முகமது சுபைர் கைதுக்கு கண்டனம் தெரிவிப்பது போலி நாடகமே.
உங்கள் ஆட்சிக்கும், பிஜேபி ஆட்சிக்கும் எந்த வேறுபாடும் இல்லை.