@PttvNewsX உனக்கென்னப்பா..
நீ வேலை எதுவும் இல்லாமல் வெட்டியா என்னத்தையாவது பண்ணிட்டே இருப்ப...
அவரு இன்னிக்கு ஒரு நாடு..
நாளைக்கு ஒரு நாடுன்னு சுத்திட்டு பாரதத்தை முன்னுக்கு கொண்டு வந்துட்டு இருக்கார்..
@NaMoInTamil வாக்கு சீட்டையும் குறை சொல்லி ,தேர்தலே இல்லாமல் என்னை பிரதமரா உட்கார வைங்கன்னு கரப்பான் பூச்சி,கொசு,வண்டுகள்ட்ட சொல்லி போராட்டம் பண்ணுவாரோ ராகுல்..😀
@tirunelveli_wtl சரி ப்ரோ...இந்தியாவே எதிர்க்கும் கரப்பான் பூச்சிகளுக்கு வக்காலத்து வாங்குவது எதற்கு.. இவரின் அரசியல் வாழ்க்கையில் முதல் சறுக்கல்.. நான் உட்பட பலபேர் WTL ல்ல இருந்து வெளியேறிட்டோம்..யாரை நம்புறது..
@annamalai_k@narendramodi அண்ணா..
CJP யின் அஜெண்டாவே கலவரத்தை தூண்டி அதனால் அரசுக்கு எதிராக மக்களை திசை திருப்புவதுதான்..
இவர்களில் யாருக்கும் யோக்கியதை இல்லை.. ராகுல் உட்பட அனைவரும் பாரத நாட்டின் விரோதிகள் என்பதை தவிர்த்து விட்டு இவர்களுக்கு வக்காலத்து வாங்குவது போல் பேசுவது...சறுக்கி விட்டீர்கள் அண்ணா.
@sunnewstamil சன் நியூஸ்க்கு..
எப்படி யாவது ...
யார் மூலமாவது ...
இந்தியாவுக்கு எதிராக பேசினால்...
அல்வா சாப்பிடுகிற மாதிரி..
நாட்டுப்பற்று உள்ள மக்களே சன் டிவி நெட்வொர்க்குகளை புறக்கணியுங்கள்..
Oh dear @abhijeet_dipke, the truth sets everybody free. Even you. And here’s the truth: these US donors will drop you like a hot cake when you don’t succeed. And you won’t, because lawlessness never wins. Instead, take your U.S. education, talent, and use it for good. Sit down with the PM @narendramodi and be a positive voice to advance India. The truth of your courage to do what’s right lies in your next steps.
And the PM doesn’t need American support. He has 1.5 billion beautiful Indian citizens who support him and have for 25 years, 12 years as PM, three consecutive terms. And will again in 2029. That’s the truth.