அன்னைக்கு ஃபர்னிச்சர புடிக்காம உடைச்சதுக்கு கான்ட்ராக்டர் நேசமணி கிட்ட திட்டு வாங்குனாரு இன்னைக்கு முதல் அமைச்சர் ஆகியும் அந்த தப்ப திரும்ப பண்ணிட கூடாதுனு நினைச்சிருக்காரு😭
@TVKVijayTrends@arivalayam@mkstalin 2023 - 2024 பட்ஜெட்
அடையாறு ஆற்றங்கரையை அலங்கரிக்கும் திட்டம் ரூ.1500 கோடி 2024 - 2025 பட்ஜெட் அடையாறு நதியை மீட்டெடுத்து அழகுறச் சீரமைக்கும் திட்டம் ரூ.1500 கோடி முதற்கட்டமாக சைதாப்பேட்டை முதல் திருவிக பாலம் வரை 15 மாதங்களில் பணிகள் முடிக்கப்படும்.
@grok fact check
வரலாற்றின் பக்கங்களில் நீங்கா இடம் பிடித்துள்ள டெல்லி விவசாயிகள் போராட்டம் தமிழ் மொழியில் என்றென்றும் அழியா ஆவணமாக இருக்க வேண்டும் என்ற அவாவிற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக உழைத்து உருவாக்கியுள்ள புத்தகம்
#ஏர்செய்தபோர்
படித்து பகிர்ந்து பாராட்டவோ விமர்சிக்கவோ வேண்டுகிறேன்