தமிழர்கள் உண்மையை பேசிவிட்டால் நெறியாளர்கள் பேசவே விட மாட்டார்கள்!
அடுத்தவன் பிள்ளைக்கு பெயர்வைக்கும் ஈவேராவை பற்றி பேசினால் மட்டும் காதுகொடுத்து கேட்டுக்கிட்டே இருப்பார்கள்😡😡😡
அண்ணன் சீமான் தமிழில் தான் எழுத வேண்டும் தமிழில் தான் படிக்க வேண்டும் என்று சொல்லும் அவரை மொழி வெறியர், இன வெறியர் anti- இந்தியன் என்று சொன்ன பாரதிய ஜனதா கட்சி மத வெறியர்கள்,
குஜராத்தி மொழியில் பிராமாண பத்திரம் தாக்கல் செய்துள்ள அமித்ஷாவை என்ன சொல்ல போறாங்க,
குஜராத்தி இன வெறியர் என்று சொல்வார்களா..?
தமிழ் நாகரிகம் மற்றும் வரலாற்றை எப்படி திமுக அழிக்க நினைக்கிறது என்பதற்கு எடுத்துகாட்டு🤬
200 ரூபாய் வாக்கும் கொத்தடிமை IT wink வைத்து ஆராய்ச்சியாளர்களை இழிவுபடுத்தும் திமுக🤦♂️
முழுசா பாருங்க திராவிடமும் ஆரியமும் தமிழ் தமிழர்களுக்கு தீங்கு😡
https://t.co/XJMXzxjIWX
கிளாம்பாக்கம் ஓ...... மன்னிக்க வேண்டும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி பேருந்து நிலையம் என்பது இந்த திமுக அரசு தனக்கு தானே வைத்து கொண்ட மிகப் பெரிய ஆப்பு
இத்தனை மாதங்கள் கடந்தும் போதிய பேருந்து வசதிகள் செய்து தரப்படாமல் இருப்பது நிச்சையமாக திமுக அரசின் தோல்வி தான் 👎
“பிஜேபி உள்ளே வரக்கூடாது…!”
- இது 2019 பாராளுமன்றத் தேர்தல் தொட்டு திமுக கூட்டணியின் தேர்தல் பிரச்சாரம் ..!
உண்மைதான், பிஜேபி தமிழ்நாட்டுக்குள்ளே வரவே கூடாதுதான்…!
ஆனால் தற்போது திமுக சரியான ஆட்சியை தமிழ்நாட்டில் நடத்துகிறதா..?
யோசியுங்கள்….!
திமுக ஆட்சியின் அவலத்தை, நிர்வாகச் சீர்கேட்டை இந்த ஒரு👇🏼நிமிடக் காணொலியில் காணுங்கள்..!
யோசியுங்கள் அன்பான வாக்காளப் பெருமக்களே ….!
மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி, நாம் தமிழர் கட்சி..💪..!
நாளைய தலைமுறைக்கு வாழ்வளிக்க, அடிப்படை அரசியல் மாற்றம் பெற,
நாம் தமிழர் கட்சியின் ஒலிவாங்கி (மைக்) சின்னத்திற்கு 🎙️ வாக்களியுங்கள்..!
#NTK_Symbol_Mike
#VoteForNTK
#Fundamentalchange
#LokSabhaElection2024
சீமான் சொல்வது போல நடந்து வருகிறது! மக்களுக்கு கொடுக்கும் மாத்திரைகளை மாறி கொடுத்தாலும் வாங்கி சாப்பிட வேண்டிய அவலம்!🥲🥲
தமிழனுக்கு தகுதி இல்லையா??இல்லை புறக்கணிப்பா??தமிழனுக்கு இனியாவது சூடு,சுரணை வருகிறதா பார்க்கலாம்😡🥲
#JUSTIN
வீட்ல இருந்த ஒரு பொருளும் இல்ல; எல்லாம் எரிஞ்சு போச்சு - நாகையில் பாஜக வேட்பாளரை வரவேற்க வெடித்த பட்டாசால் வீட்டையும், பொருட்களையும் இழந்த பெண்கள் கண்ணீர் பேட்டி
#Nagai#Nagapattinam#BJP#News18TamilNadu | https://t.co/3v5L32pe7b
நாகையில் பாஜக வேட்பாளரின் ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்தியதில் 2 வீடுகள் எரிந்து நாசம் ஆட்சிக்கு வாரதுக்கு முன்னரே இந்த நிலை என்றால் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் மக்கள் நிலையை கொஞ்சம் யோசிச்சு பாருங்க என்றும் மக்களோடு நாம் தமிழர் கட்சி மட்டுமே நிற்கும் ஏன் என்றால் நாங்கள் தமிழர்கள்❤️
கேள்வி கேட்டாலே அடிப்பீங்களா..?
ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடியே இவர்களின் யோக்கியதை இப்படின்னா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டின் நிலை என்ன ஆகும்.?
சிந்தித்து வாக்களியுங்கள் மக்களே..🙏🏻