மிக மிக மோசமான பிற்போக்கு நடவடிக்கை. இடதுசாரிகளின் அழுத்தங்களுக்கு இப்படி பயந்துகொண்டே இருந்தால் ஆட்சியே நடத்த முடியாது. நடத்த விடமாட்டார்கள்.
தமிழகத்தில் ஒரே ஒரு தொழில் முதலீடு கூட வராது. ஒரு அரசு இப்படி பலவீனமாக இருக்க கூடாது. @CMOTamilnadu
We should start thinking about the flaws in our party!
Only few of them openly agree towards it.
No new faces. In 10 years who was the common man who raised in party to big position?
People judge us easily it is dynasty party!
Unless Bringing new faces to top level it's hard!!
இன்னும் 10 வருஷம் விஜய்தான், மக்களுக்கும் அவங்க அடிப்படை பிரச்சினையோ, அங்கங்க நடக்குற போராட்டங்கள் பத்தியோ, தேர்தல் வாக்குறுதிகள் பத்தி எதிர்பார்ப்போ கவலையோ கிடையாது.
அவங்களுக்கு தேவைலாம் எங்க மாநிலத்தோட CM ஓட பெர்சானாலிட்டி பாத்தீங்களா சார்ன்னு பெருமை பேசிக்கணும், மத்தபடி திமுக முதக்கொண்டு மத்த கட்சிகள் வை��்குற விமர்சனங்கள்லாம் பெருசா எடுபடாது.
மக்களே நேரடியா பாதிக்கப்பட்டா மட்டும்தான் புரியும், ஆனா அதுவும் இந்த தலைமுறைக்கு அது புரிய இன்னும் 10, 20 வருஷம் கூட ஆகலாம். அதுவரை விஜய்தான் கைஸ்.
I’m an ardent Vijay fan and fully understand the enthusiasm surrounding his birthday. But honestly, these posters are neither appealing nor necessary. This poster culture only contributes to visual clutter and public inconvenience. It’s time we move beyond it. Requesting @TVKVijayHQ to take decisive action and issue a GO for its permanent eradication.
Currently People in Tbm corporation enjoying the pedestrian and Footpaths!
@Tambaram_Corp collects 15k per year as property tax for 2bhk flat and give us facilities bad than Somalia
I raised complaint on tax rates. They dnt worry just closed it.
@reclaimchennai@UpdatesChennai
Searching for that one group of people led by @tamilravi who said we don't need footpaths. They are for elites. Those who are asking for footpaths are also elite..🤡
Even I raise multiple complaints in Tambaram corporation app. For name sake they are having the app. They are closing the complaint even before fixing the issue. This one is pending for last 2 months.
This is how most of the complaints treated by @Tambaram_Corp@CMOTamilnadu
நீங்கள் ஏதேதோ ட்ரெண்ட் செய��கிறீர்கள்; இதை ஏன் ட்ரெண்ட் செய்யக்கூடாது? பம்மல்-பல்லாவரம் பிரதான சாலை வெறும் 3-5 கி.மீ நீளம் மட்டுமே கொண்டது; ஆனால் சாலையின் அகலம் குறைவாக இருப்பதால், இங்கு வசிக்கும் மக்கள் தினமும் கடும் போக்குவரத்து நெரிசலைச் சந்திக்க வேண்டியுள்ளது
@AadhavArjuna
அவசர ஊர்திகள் (ஆம்புலன்ஸ்), பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்வோர் படும் சிரமங்களைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்
இதனுடன் இந்தச் சாலையில் அமைந்துள்ள மதுபானக் கடைகளும் நிலைமையை மேலும் மோசமாக்குகின்றன.
நெடுஞ்சாலை துறை அமைச்சரின் உடனடி கவனம் இதற்குத் தேவை
2/n
@vikkibonky@rameshlaus If you have infrastructure then only investments will come and then only job opportunities will arise.
It is two ended sword. So infrastructure is not luxury it is priority.
It will stop tamil people move towards hyd and Bangalore for jobs in future.
Request you to go through this list. This is just for 2025. There's a similar list for 2024. TN clocked two successive years of double digit growth- Highest in the country. The previous DMK Govt had several problems. Bringing investments was never one!! 🙌
https://t.co/cXnpYsM0jb
Vijay didn’t do any statewide padhayatra like NTR, YSR Reddy. He didn’t participate in any state wide protests like Annadurai did. He didn’t put forward any new ideology.
He half assed his campaign, yet he won. Maatram votes ku equally cinema kavarchi votesum irruku. Reality!
How much do you guys get paid ? Very curious.
The way he is disrespecting journalists and you all are idolizing him
Press is the fourth pillar of democracy and you all have totally destroyed it.
National media coverage on Chennai failing behind other metros on aviation. Other larger cities have much larger, efficient and privatised Airport. Will have long term impact on the economy...@CMOTamilnadu@TVKVijayHQ 🙏