அடிக்கடி குளியலறையில் மண்புழு வரும்போது அதனை 'ஹார்பிக்' ஊற்றி கொல்வது உண்டு. அந்த அமிலத்தின் கோரத்தில் அது துடித்-து டித்து செத்துவிடும். ஒவ்வொரு முறையும் குளியலறையில் தாழிட்டுக்கொண்டு அழும்போதும், ஒரு நொடி அந்த மண்புழு நினைவில் தோன்றி மறைகிறது.
#தனிமை