@SkodaIndia worst customer service, it's been 2 months vehicle is in workshop, no updates nothing. Regret buying skoda. Stop cheating customers with false promises.
IEM Giveaway 🎁
KZ EDC PRO Dynamic Driver IEM + AUDIOCULAR D07 Slim DAC & Amp combo worth ₹ 1,423
Rules:
- Simply like and retweet
Product Information 👇
முன்னால எல்லாம் மின்னகத்துல புகார் கொடுத்தா நமக்கு ஃபோன் பண்ணி கேட்டுட்டு தான் க்ளோஸ் பண்ணுவாங்க,இப்போ அதெல்லாம் இல்ல போல அவுங்களே எந்த நடவடிக்கையும் இல்லாம புகார க்ளோஸ் பண்ணிடறாங்க,கரண்ட் போயி 4 மணி நேரம் ஆச்சு,இப்போ low voltageல இருக்கு.@TANGEDCO_Offcl
@dhans4all இங்க ரெண்டு மாவட்டத்துக்கும் இவுங்க தான் டீலர்,அடுத்ததுன்னா மதுரை தான்,warranty முடியற வரைக்கும் சமாளிச்சிட்டு ஊர்ல fiat பாக்குற மெக்கானிக் கிட்டயே போக வேண்டிய தான்.
MG க்ரூப்ல டூப்பு
சரிங்களா @venkime1
இங்க என்னோட கூட வேலைசெய்யும் ஒருத்தரோட 2022 எர்டிகால ஏசி கண்ட்ரோல் சுவிட்ச் போய்டுச்சு, பார்ட்ஸ் வரலைன்னு 10 நாளா காத்துக்கிட்டு இருக்காப்ள.
எல்லா ப்ராண்ட்லயும் இந்த பிரச்சனை இருக்கிறது.. இது பிராண்ட் என்பதை தாண்டி இந்திய மக்களின் மனநிலையோட சம்பந்தப்பட்டது, இங்க சர்வீஸ் பிசினஸ் என்பது எல்லாம் அவரவரோட வசதிய பொறுத்தது. இதெல்லாம் சரியாவது கடினம்
லேசா காத்தடிச்சாலும் சரி, மழை வர அறிகுறி இருந்தாலே போதும் கரண்ட்ட கட் பண்ணிர்ராங்க,1 வருஷத்துக்கு மேல ஆச்சு தெனமும் 3 மணி நேரமாவுது கட் ஆகுது.இன்னைக்கும் காலைல 5 மணிக்கு போன கரண்ட் இன்னும் வரல,minnagam,eb எங்க சொன்னாலும் இதான் நெலமை,@TANGEDCO_Offcl@sivasankar1ss@CMOTamilnadu
Shock your followers w/epic facts:
-First graduate from family
- Visited 50+ countries
- Visited 25 states in india in which 12 states by self drive
- can speak 5 languages fluently
- captured by Somali pirates and held hostage for 25 days
- drove in highest motora le road
மாசத்துக்கு 1GB டேட்டா தான் இவ்ளோ நாளும், அதுவும் அந்த மொக்க connectionல ஒரு photo load ஆகவே அரைமணி நேரம் ஆகும்,இன்னைக்கு starlink இன்ஸ்டால் பண்ணி ஒரு நாளைக்கு 1GB டேட்டா per day, video buffer ஆகாம ஓடுது. மஸ்க்குக்கு கோயில் தான் கெட்டனும்.