கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்களின் வழிகாட்டுதல்படி
சேலம் மத்திய மாவட்டம், சேலம் தெற்கு தொகுதி, கருங்கல்பட்டி பகுதி 55-வது வட்டத்திற்குட்பட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக மூத்த முன்னோடிகளை சந்தித்து கலந்துரையாடினோம்.
#SalemCentralDMK
தான் என்ற அகந்தையாலும், தனது தான்தோன்றித்தனத்தாலும் தமிழ்நாட்டின் காவிரி உரிமையை அடகு வைக்கப் பார்த்த #Subject!
தமிழ்நாட்டை அவமானப்படுத்திய Subjet-டை அவையிலே Left Right வாங்கிய உறுப்பினர்! Must Watch!
"கர்நாடகாவில் எனக்கு ஏற்படும் அவமானத்தை ஏற்றுக்கொள்ளத் தயார்" என்று விஜய் கூறுவது அவரது தனிப்பட்ட அவமானம் அல்ல; கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் சுயமரியாதையையும், மாநில உரிமையையும் ஒட்டுமொத்தமாகச் காலில் போட்டு மிதிப்பதற்குச் சமம்!
ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்து கொண்டு, தன்மானத்தை விடுத்துத் தான்தோன்றித்தனமாகச் செயல்படுவதும், கர்நாடக அரசிடம் போய் உரிமையைக் கெஞ்சுவதும் நம் காவிரி உரிமையைக், கர்நாடகக் காலடியில் தாரைவார்ப்பதாகும்!
சட்டத்துறையின் வழியாகவும், உச்ச நீதிமன்ற உத்தரவுகள் வழியாகவும் போராடத் திராணியில்லாமல், தன் அனுபவமின்மையால் தமிழ்நாட்டின் முதுகெலும்பையே ஒடிக்கும் வகையில் தவெக விஜய் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் 8 கோடி தமிழ் மக்களைத் தலைகுனியச் செய்யும் செயல்!
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin தலைமையில் தமிழ்நாட்டில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ள நிலையில், "வாய் திறங்க CM" என்ற கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
#வாயை_திறங்க_CM