மே 18 அன்று புதிய படவரி கணக்கை தொடங்கியுள்ளேன்...
உண்மையான நேர்மையான அரசியலை புது உலகுக்கு எடுத்து செல்வோம்
My Instagram Account...Lets Follow and Follow Back ...
https://t.co/nr98v2QyqW
#படவரி_கணக்கு#நாம்_தமிழர்#NTK#தமிழ்_தேசியம்
சீமான் உதயநிதியுடன் கை கோர்த்து நிற்க்கிறார்
சீமான் ராஜ் மோகனை கட்டி தழுவினார் ன்னு குறை கூறிக்கிட்டு இருக்கானுங்க சிலர்..
டேய் அவர் மரம் மலை காடு குருவிக்குலாம் அன்பு செலுத்தி அரசியல் பன்றார்
மனித தற்குறி மனித கொத்தடிமை எல்லாம் விதி விலக்கா என்ன ?
#அன்பே_சிவம்
@SaalanPaari@cartoonistbala
Read this
திமுக மீதான விமர்சனம் என்பது வெறும் அரசியல் விருப்புவெறுப்பின் வெளிப்பாடு அல்ல. தமிழர் ஒற்றுமையைச் சிதைத்த செயல்கள், தமிழின் தனித்த அடையாளத்தை மங்கச் செய்து ‘திராவிடம்’ என்ற பரந்த அடையாளத்தில் நிலைநிறுத்த முயன்ற அரசியல், ஈழத் தமிழர் துயரத்தில் ஏற்பட்ட குற்றச்சாட்டுகள், மேலும் தமிழர் நலனுக்கு முரணான பல முடிவுகள் இவையெல்லாம் சேர்ந்து உருவான எதிர்வினையே அது.
ஆனால், அதே தவறை அல்லது அதைவிடக் கொடூரமான தவறை மற்றொரு கட்சி செய்தாலும், “திமுகவுக்கு எதிரானது” என்ற ஒரே காரணத்திற்காக அதை நியாயப்படுத்துவது என்பது நம் தலையில் நாமே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்வதற்கு ஒப்பானது. ஒருவரின் தவறு, இன்னொருவரின் தவறுக்கான பரிகாரமாகிவிடாது.
திமுக மீதான விமர்சனம் எப்போதும் இருந்தபடியே இருக்கும்; இருக்கவும் வேண்டும். ஆனால், “திமுக இல்லை..இனி யார் என்ன செய்தாலும் பரவாயில்லை” என்ற குறுகிய மனப்பான்மை, சமூகத்தையும் தமிழர் அரசியலையும் முன்னேற்றத்தின் பாதைக்கு அழைத்துச் செல்லாது. அது தவறுகளை மாற்றுவது அல்ல..தவறுகளின் முகத்தை மட்டும் மாற்றுவது.
அரசியலை ஆழ்ந்து சிந்தியுங்கள். உணர்ச்சியின் அலைகளில் அல்ல, அறிவின் ஆழத்தில் பயணியுங்கள். நுனிப்புல் மேயும் பார்வையை விட்டு, வேர்களை ஆராயும் சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் தமிழரின் எதிர்காலம் உறுதியான அடித்தளத்தைப் பெறும்.
- Bala
இமயம்!
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்." — திருக்குறள்
இந்த உலகில் அறநெறியில் நிலைத்து, தன் கடமைகளைச் செவ்வனே செய்து வாழ்பவன், மறைவிற்குப் பின் தெய்வங்களுக்கு நிகராகப் போற்றப்படுவான்.
எங்கள் தாத்தன், பத்மஸ்ரீ அவர்களுக்கு புகழ் வணக்கம்!
தமிழ்நாட்டின் கிராமங்களையும், அவற்றின் மொழி, பண்பாடு, வாழ்வியலை முதன்முறையாக வெள்ளித்திரையில் இயல்போடும் உயிரோட்டத்தோடும் கொண்டு வந்தவர் அவர்.
கிராமியப் படங்களின் அடையாளமாக மட்டுமல்லாமல், , போன்ற விறுவிறுப்பான திரில்லர் திரைப்படங்களையும் இயக்கி, தனது படைப்பாற்றலின் பரந்த எல்லையை நிரூபித்தவர்.
தமிழ் சினிமாவின் பல தலைமுறை கதாநாயகிகளையும் உருவாக்கிய சிற்பி பாரதிராஜா. செயற்கைத்தனமற்ற இயல்பான முகங்களைத் தேடி கண்டுபிடித்து, அவர்களை மக்கள் மனதில் நிலைத்திருக்கும் நட்சத்திரங்களாக மாற்றியவர். ஒரு இயக்குநராக மட்டுமல்ல, திறமைகளை அடையாளம் கண்டு உருவாக்கிய கலைத் தந்தையாகவும் அவர் போற்றப்படுகிறார்.(ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா)
தமிழ் சினிமாவின் வரலாற்றை "பாரதிராஜாவுக்கு முன் – பாரதிராஜாவுக்கு பின்" என்று கூட வகைப்படுத்தலாம். அவருக்குப் பிறகு வந்த தலைமுறை இயக்குநர்கள் பலரின் படைப்புகளிலும் அவரது தாக்கத்தையும் தொட்டுணர முடிகிறது.
ஒருகாலத்தில் படை வலிமையால் இமயத்தை வென்ற தமிழன் இருந்தான்; இன்று கலையின் மூலம் இமயத்தைத் தொட்ட தமிழனாக விளங்கியவர் எங்கள் இயக்குநர் இமயம் பாரதிராஜா.
உயரத்தின் உச்சியை எட்டிய பிறகும், தனது இனத்தையும் மொழியையும் மறக்காமல், தமிழர் உணர்வுகளுக்காகக் குரல் கொடுத்தவர்.
தமிழ் சினிமாவிற்கும், தமிழ் மக்களுக்கும், தமிழ் தேசிய உணர்விற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாக அவரது மறைவு அமைந்துள்ளது.
இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு எங்கள் கண்ணீர் அஞ்சலி.
புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும். 🌹🕯️
ரோபோ டாக் இன்று :
மாரிதாஸ் கைது வெறும் அவதூறு பேச்சுக்காக மட்டும் நடந்ததா? இல்ல லாட்டரி கும்பலோட பின்னணியில் இருக்கும் பெரிய நெட்வொர்க்கை அவர் தொடர்ந்து பேசினதாலா? என்ற கேள்வி இப்போ பலரிடமும் எழுகிறது.
லாட்டரி கும்பல் வெறும் லாட்டரி வியாபாரம் மட்டும் செய்யுதா? இல்ல அதுக்குப் பின்னாடி போதைப்பொருள் கடத்தல் போன்ற பெரிய நெட்வொர்க் இருக்கா? என்ற சந்தேகமும் வலுத்துக்கிட்டு இருக்கு.
2024-ல் மதுரையில், இலங்கையிலிருந்து வந்த படகில் 99 கிலோ போதைப்பொருள் மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் "ஜான் ப்ரிட்டோ" முக்கிய நபராக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
அதே ஜான் ப்ரிட்டோவின் பெயர், 2024-ல் கோச்சி நீதிமன்றத்தில் பதிவான பணப்பரிவர்த்தனை மோசடி வழக்கிலும் வருகிறது. அந்த வழக்கில் இடம்பெற்றுள்ள பெயர்கள்:
• ஜான் ப்ரிட்டோ
• லீமா ரோஸ்
• டெய்சி ஆதவ்
• ஜான் கென்னடி
சந்தேகம் இருந்தா இந்த இரண்டு லிங்க்களையும் நிதானமா படிச்சுப் பாருங்க:
https://t.co/7pJc4oQ0nE
https://t.co/mStl9bFcVZ
இதுல இன்னும் கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா, இந்த பெயர்களுக்கும் இலங்கை தொடர்புகளுக்கும் இடையிலான இணைப்புகள்.அமைச்சர் அர்ச்சுனன் போன்ற சில அரசியல் தொடர்புகள் பற்றியும் கேள்விகள் எழுவதை தடுக்க முடியல
ஆனா இந்த எல்லா தகவல்களையும் சேர்த்துப் பார்த்தா, பின்னணியில் பெரிய நெட்வொர்க் ஏதாவது இயங்குதா என்ற கேள்வி எழுவது தவறில்லை.
வெளியில் விஜயை வைத்து அரசியல் கோமாளி ஆட்டம் காட்டுறாங்கன்னு மக்கள் கவனம் அங்க போயிருக்கும்போது, உள்ளே என்ன நடக்குது என்பதையும் கவனிக்கணும்.
தமிழர்கள் விழிப்போட இருக்க வேண்டிய நேரம் இது.
பத்து வருசமா ஒவ்வொரு தடவ Online ல EB Bill கட்டும் போதும் இத இணைய வழில கட்ட முடிஞ்சா நல்லா இருக்குமேனு யோசிச்சுருக்கேன் இப்ப இது நடைமுறைக்கு வந்ததுல மகிழ்ச்சி 😂😂😂😂
சிக்குவேன்னு தெரியும் இப்படி சிக்குவேன்னு தெரியாது - சாட்டை
கடைசி வரை உண்மையா நேர்மையா மக்கள் அரசியல் செய்வோம்...
அரசியல்னா காசு சம்பாதிக்குறது முதல்வர் ஆகுறதுன்னு நெனச்சுட்டு இருக்க உங்களுக்கு என் மனமார்ந்த அனுதாபங்கள்