TN 10 லட்சம் கோடி கடன்ல உள்ளது.
~ அய்யா ,அதைதான் 2026 TN பட்ஜெட்ல பிப்ரவரி 17, 2026 லயே வெளியிட்டாங்களே, அதுக்கு அப்புறம் தானே நீங்க 2500 ரூ திட்டம், தாய்மாமன் திட்டம், அண்ணன் சீர் திட்டம் எல்லாம் அறிவிச்சீங்க.
10 லட்சம் கோடி கடன்னா எதுக்கு இதெல்லாம் அறிவிச்சீங்க?!
அஜித் வாக்களிக்க வந்தபோது தனக்கு வழி விடாமல் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தவர்களை பதிலுக்கு தனது போனில் வீடியோ எடுக்க ஆரம்பித்தார்.
அது ஒரு பூமர் அங்கிள் அபார்ட்மெண்ட் பார்க்கிங்கில் தன்னிடம் திமிராக பேசும் இளைஞரிடம் தானும் ஒரு ஆள் தான் என காட்டுவதற்காக போனை எடுத்து வீடியோ எடுக்கும் உடல்மொழியோடு இருந்திருக்கலாம். ஆனால் அஜித் செய்தது வேறு ஒன்று.
என்னை ���ொருத்தவரை அஜித் தனது போனை எடுத்து வீடியோ எடுத்ததன் மூலம் Subtle-ஆக ஒரு சைக்காலஜி கிளாஸ் எடுத்திருக்கிறார் என்றே நினைக்கிறேன்.
தொடர்ந்து அனுமதியின்றி மற்றவர்களால் Capture செய்யப்படுவது என்ன மாதிரியான ஒரு உணர்வை ஏற்படுத்தும் என்பதை அஜித் அவர்களை உணரச்செய்ய முயன்றிருக்கிறார்.
ஒரு நொடியேனும் கண்டிப்பாக அஜித்துக்கு எதிரே இருந்தவர்கள் பதட்டமடைந்திருப்பார்கள். அஜித் அவர்களை உணரச்செய்ய நினைத���தது அதுவாகத்தான் இருந்திருக்கும்.
செல்பி எடுக்க வந்தவனின் செல்போனை பிடிங்கிப்பார்த்தார்... கோவிலில் கத்தியவர்களை முறைத்துப்பார்த்தார்... ரேஸ் டிராக்கில் தொந்தரவு செய்தவர்களிடம் கெஞ்சிப்பார்த்தார்... ஒரு கட்டத்தில் விரலை காட்டி மிரட்டியும் பார்த்தார்.
இப்போது "இருங்கடா... உங்கள..." என அவர்கள் செய்வதை அவர்களுக்கே செய்தும் காட்டி விட்டார். தொடர்ந்தும் வெவ்வேறு வழிகளிலும் வேறு ஏதாவது செய்ய முயற்சிப்பார்.
தன்னை பின்தொடர்பவர்களின் எதிர்பார்ப்பு உருவாக்கும் Pressure-க்கு Yield ஆகாமல், அவர்களை தொடர்ந்து ஒழுங்குபடுத்த விடாமுயற்சியோடு முயன்றுகொண்டே இருப்பது தலைவனுக்கான ஒரு சிறந்த பண்பு என்றே நினைக்கிறன்.
C2C
விஸ்வாசம் படத்துல தூக்குதுரை ஸ்வேதாவை Cheers பண்ற மாதிரி ஒவ்வொரு தடவையும் பக்காவா கை தட்டி, Thumbs up பண்ணி full ah Fan Boy மாதிரி Race Enjoy பண்ணிருக்காப்டி #SK😍🔥
#AjithKumar#Sivakarthikeyan