Wishing you a very happy birthday @actorvijay sir 🎉🎉🎉. I wish you continue making so many blockbusters, touching so many lives as always. #HappyBirthdayThalapathy
நம் மாநிலத்திலேயே #COVIDVaccines தயாரிப்பதில் முனைப்பாக இருக்கும் தமிழ்நாடு அரசு அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
@BharatBiotech நிறுவனம் தமிழ்நாட்டிலேயே தடுப்பூசி தயாரிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
கோவை இஎஸ்ஐ மருத்துவமனையின் கொரோனா சிகிச்சை மையத்தில் பிபிஇ பாதுகாப்பு உடை அணிந்துகொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
இன்றைய லைவ் அப்டேட்ஸ் > https://t.co/Joi8QGuAy5
#MKStalin | #Kovai | #coronavirus | #COVID19
#BREAKING | முழுஊரடங்கை விடுமுறை என கருதி பொதுமக்களில் சிலர் ஊர் சுற்றுகின்றனர்
- முதல்வர் மு.க.ஸ்டாலின்
இன்றைய லைவ் அப்டேட்ஸ் > https://t.co/dRsepFiCV3
#coronavirus | #CoronaSecondWave | #TNLockdown