திமுக எம்.பி கனிமொழி நேற்று திறந்து வைத்த பேருந்து நிலையத்தில் இன்று ஆய்வு செய்த அமைச்சர் ஸ்ரீநாத்... கனிமொழியிடம் பேருந்துகள் எதுவும் இந்த நி���ுத்தத்தில் நிற்பதில்லை என்று கூறிய பெண்ணை அழைத்து பேசிய ஸ்ரீநாத். பேருந்துகள் ஓடக்கரை பகுதியில் நின்று செல்லவும் உடனடியாக உத்தரவிட்டார்
#Kanimozhi | #Srinath | #Minister | #TVK