உங்களிடம் ஒரு ஐம்பதாயிரம் கையிருப்பு இருக்கு, கையில் இருந்தால் செலவாகி விடும், எங்காவது முதலீடு செய்யலாம் என்றால் இங்கே பாருங்க. TDDC, நமது டிரான்ஸ்போட் கார்ப்பரேஷன். 60 மாதத்தில் 74297 ரூபாய் கிடைக்கும்.
https://t.co/raDj3bgB1w
Dedicated Oxygen War Rooms will function at State and District levels with representatives of Police, Health, Transportation, Disaster Management and PESO. O2 stock is being monitored in the Districts by Collectors. O2 module will be included in Covid Jagratha portal.
கொரனா முதல் அலையின் போது இல்லாத போலி மருத்துவமனைகளில் நின்று பகட்டாக போஸ் கொடுத்த பிரதமர் மோடி இரண்டாம் அலையில் ஏன் போஸ��� கொடுக்க வரவில்லை? குஜராத் மாடலில் சாலைகள், நடைபாதைகள் மட்டும்தான் உண்மையான மருத்துவமனைகள் என அம்பலப்பட்டு விட்டதாலா?
#ModiMadeDisaster
ஒரே ஒரு டிக் டாக்... மத்திய மாநில ஆளுங்கட்சி டோட்டலா க்ளோஸ்..
சிந்தித்து வாக்களிப்பீர்..
இந்த பையனுடைய துனிச்சலுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் 👏
#LoksabhaElections2019
சரி பாயிண்டுக்கு வருவோம் இந்த 5 வருட மோடி ஆட்சில உங்களுக்கு கிடைத்த தனிப்பட்ட நன்மைய சொல்லுங்க கேட்போம்!
நான் முதலில் ஆரம்பிக்குரேன்-
எனக்கு தனிப்பட்ட வகைல ஒரு நன்மையும் ஏற்றமும் கிடைக்கல!
��ீரோ
டிஜிட்டல் இந்தியா திட்டத்துல நம்ம பணத்தை எல்லாம் பேங்குல போட சொல்றானுக
அப்புறம் க்ளீன் இந்தியானு சொல்லிட்டு அந்த பணத்தை எல்லாம் திருடி���்டு போயிடுறானுக
நம்மள பாத்தா அவளோ இளிச்சவாயனுகளா தெரியுதா பங்கு 😢😬🤕
15 லட்சம்னு சொன்னதும் பல்ல இழிச்சுட்டு ஓட்டு போட்ட ��ல்ல, அனுபவி 😬😡