@VijiVijaya14690 மதுரை Madurai இருந்து தென்காசி Tenkasi செல்லும் முதல் அரசு (TNSTC) பேருந்து பொதுவாக அதிகாலை 3:00 மணிக்கு Mattuthavani Bus Stand இலிருந்து புறப்படுகிறது.
https://t.co/6QzLeaeMvQ
அதன் பிறகு காலை ��ேருந்துகள் சுமார்
3:30 AM
3:45 AM
4:20 AM
6:00 AM
@longhairuma Unga neelamana karu karu karmega koonthal jadai ya than akka..ninga nadakum pothu apadi ipadi unga koonthal podum aatatha parka vea semaiya kathu kedakuren naan aww ufff ☺️😘😘😘koonthal rani 😍
பள்ளி மாணவர்களுக்கான சிகை அலங்காரத் தோற்றம்.
உங்கள் பிள்ளைகளின் சிகையலங்காரம் பின்வரும் படங்களிலுள்ளவாறு நேர்த்தியாக இருக்க வேண்டும்.
முன் தோற்றம் (தலைமுடி முறை)
பின் தோ��்றம் (தலைமுடி முறை)
பக்கவெட்டு ( side cut)
U வடிவில்
நேராக கீழ் மட்டமாக வெட்டப்பட்ட U வடிவம்
அன்பான பெற்றோர்களே!
பாதுகாவலர்களே!
மனந்திறந்து பேசுகின்றோம் மனட்சியுடன் கவனம் செலுத்துங்கள்.
உங்கள் பிள்ளை காலையில் வீட்டிலிருந்து பாடசாலைக்கு வரும்போது பிள்ளையின் தலைமுடியைக் கண்திறந்து பார்த்தீர்களா? அது பாடசாலை படிக்கும் மாணவருக்குப் பொருத்தமாக இருக்கிறதா? நீங்கள் கண்டும் காணாமல் விடும் தவறு பாடசாலையில் பல்வேறு எதிர்வினைகளைத் தோற்றுவிக்கிறது என்பதை அறிவீர்களா? அது ஆசிரியர் மாணவர்களிடையே முரண்பாடுகளைத் தோற்றுவிப்பதுடன் உங்கள் பிள்ளை ஏனைய மாணவர்களுக்கு பிழையான முன்னுதாரணமாக இருக்கிறார் என்பதை அறிவீர்களா?
பிள்ளையின் மீதும் பாடசாலை மீதும் அக்கறை கொண்ட பொறுப்புள்ள பெற்றோராக இருந்தால் இன்று நீங்களே உங்கள் பிள்ளையை சிகை அலங்கார ந���லையத்திற்கு அழைத்துச் சென்று குறிப்பிட்ட வகையில் முடியினை வெட்டி முன்மாதிரிமாணவனாக அனுப்பி வையுங்கள். நீங்கள் பொறுப்புள்ள பெற்றோராக மதிக்கப்படுவீர்கள்
தமிழ்நாடு மற்றும் மத்திய அரசில் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. தகுதியானவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!
📌 முக்கிய அரசுத�� தேர்வுகள் (Central & State Govt)
SSC CGL: 12,256 இடங்கள் | தகுதி: Any Degree | கடைசி நாள்: 22.06.2026
RRB ALP: 11,127 இடங்கள் | தகுதி: ITI, Diploma, B.E/B.Tech | கடைசி நாள்: 14.06.2026
RRB Technician: 6,565 இடங்கள் | தகுதி: ITI, Diploma, B.E/B.Tech | கடைசி நாள்: 29.07.2026
TNPSC CTSE: 461 இடங்கள் | தகுதி: B.E/B.Tech, MBA, https://t.co/tx46Rl1IoC | கடைசி நாள்: 25.06.2026
🏦 வங்கி & பாதுகாப்புத் துறை (Banking & Defense)
SBI (State Bank of India): 7,150 இடங்கள் | தகுதி: Any Degree | கடைசி நாள்: 15.06.2026
BRO: 899 இடங்கள் | தகுதி: 10th, 12th, ITI | கடைசி நாள்: 04.07.2026
Indian Air Force: 379 இடங்கள் | தகுதி: B.E/B.Tech, https://t.co/UrN5SLvI4x, https://t.co/84DMtG0QvB | கடைசி நாள்: 19.06.2026
CISF: 24 இடங்கள் | தகுதி: DMLT, D.Pharm/B.Pharm | கடைசி நாள்: 07.07.2026
🏥 மாவட்ட சுகாதார சங்கங்கள் (DHS - District Health Societies)
கோயம்புத்தூர் DHS: 152 இடங்கள் | தகுதி: 8th, DGNM/B.Sc Nursing | கடைசி நாள்: 15.06.2026
திருப்பூர் DHS: 97 இடங்கள் | தகுதி: 8th, 12th, DGNM, DMLT | கடைசி நாள்: 29.06.2026
திருப்பத்தூர் DHS: 25 இடங்கள் | தகுதி: 8th, DGNM/B.Sc Nursing | கடைசி நாள்: 13.06.2026
நீலகிரி DHS: 14 இடங்கள் | தகுதி: 8th, 12th, CMLT, BPT, https://t.co/84DMtG0QvB | கடைசி நாள்: 15.06.2026
🏢 பிற முக்கிய நிறுவனங்கள் (Other Institutions)
NPCIL MAPS: 158 இடங்கள் | தகுதி: ITI, Diploma, BA, https://t.co/84DMtG0QvB | கடைசி நாள்: 30.06.2026
BSNL: 100 இடங்கள் | தகுதி: B.E/B.Tech, https://t.co/tx46Rl1IoC | கடைசி நாள்: 03.07.2026
DSSC Wellington: 78 இடங்கள் | தகுதி: 10th, 12th, ITI, Diploma | கடைசி நாள்: 15.06.2026
IISC: 34 இடங்கள் | தகுதி: Any Degree | கடைசி நாள்: 18.06.2026
NPL: 20 இடங்கள் | தகுதி: 10th + ITI | கடைசி நாள்: 30.06.2026
📢 வேலை தேடும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இதைப் பகிர்ந்து உதவுங்கள்! நல்வாய்ப்பை நழுவ விடாதீர்கள்! 👍
#MakkalSevaiNews #TNPSC #SSC #RRB #GovtJobs2026 #TamilNaduJobs #EmploymentNewsTamil #BankJobs #CentralGovtJobs