@DPTlus 2025 - 2026 நிதி தான் தாங்கள் கூற வருவது 2026 டிசம்பர் முடியும் வரை எது வந்தாலும் திமுக கணக்கில் தான் வருமா?? அமைச்சர் திறந்து வைக்கிறார் அப்பொழுது எதற்காக இவ்வளவு பணம் ஆனது இதில் முறைகேடு உள்ளதா?? என்பதை கேக்கமாட்டார்?
இடைப்பாடி ஸ்ரீ பருவதராஜ குல காவடிகள் பழநி பாதயாத்திரை பாடல் 1
Idappadi Sri Paruvatharaja Kula Kavadikal Palani Pathayathirai Song1.
ராக் தமிழன் ஸ்டுடியோஸ்
தயாரிப்பு PMS பாலாஜி மணி
https://t.co/0UT5KwRRkt
@CMOTamilNadu புகைப்பட+வீடியோ கலைஞர்கள்+ஸ்டுடியோ என்ற வகையிலும் தமிழகத்தில் சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் இருக்கிறோம். புகைப்படத் தொழிலை எந்த தொழில் அம்சத்தில் சேர்த்துள்ளீர்கள் என்பதை தெளிவுபடுத்தவும். நாங்கள் எப்போது ஸ்டுடியோவை திறக்க வேண்டும் என்பதையும் கூற சக கலைஞர்கள் சார்பாக வேண்டுகிறேன
@CMOTamilNadu எடப்பாடியார் அவர்களுக்கு நான் எடப்பாடியைச் சார்ந்த புகைப்பட கலைஞன் விழாக்கள், சுபநிகழ்வுகள் என அனைத்தும் ரத்து செய்து தள்ளி வைக்கப்பட்டது ஆகையால் பல புகைப்பட கலைஞர்களின் குடும்பங்கள் தவித்து வருகின்றன தமிழக புகைப்பட கலைஞருகளுக்கு நிவாரணம் அளித்து உதவுமாறு கேட்டு கொள்கிறேன் அண்ணா
@narendramodi மாண்புமிகு பிரதமர் அவர்களே
தங்களிடம் வாழ்த்தை எதிர்பார்க்கவில்லை
என்று தமிழகத்திற்கு கொரானா நிவாரண நிதி மற்றும் Rapid Test Kit தருகிறீர்களோ அன்று இந்த வாழ்த்திற்கு நன்றி கூறுகிறோம்
அனைவருக்கும் வணக்கம் !!!!
நமது ராக் தமிழன் ஸ்டுடியோஸ் வழங்க இருக்கும் "ஏகலைவன்" எனும் குறும்படத்தின் முதல் பார்வை சுவரொட்டியை மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறோம் . தங்களின் மேலான கருத்துக்களையும் மற்றும் ஆதரவினையும் எதிர்நோக்கும் உங்கள் ராக் தமிழன் .
#rocktamilanstudios