@Udhaystalin பேசியதும் எழுதி வைத்த ஸ்கிரிப்ட் , @actorvijay பேசியதும் எழுதி வைத்த ஸ்கிரிப்ட். எப்படி இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக மாறியது?
DMK - TVK வேறு வேறு இல்லை என்பது நிரூபணம் ஆகிவிட்டது.
@arivalayam@TVKVijayHQ
மத்திய பாஜக அரசு, ஓசியில் சொகுசாக இவர்களை ஹஜ்-க்கு அனுப்பி வைத்தால் அங்க போய் பாஜகவுக்கு எதிரா துவா பண்றானுங்க😂
இதுல ஹஜ்-க்கு போக Flight Ticket அதிகமாகிவிட்டது, அதுக்கு மத்திய பாஜக அரசு தான் ஒரு ஆளுக்கு ₹10,000 கூடுதலா பணம் தர வேண்டும் ன்னு கேக்குறாங்க😂
RSS ஒரு இயக்கம்; BJP ஒரு கட்சி.
முதலில் இதை தெரிந்துக் கொண்டு துவா பண்ணுங்க டா idiots…😂😂😂
இன்று மாலை, கொழும்பில் நடைபெற்ற கம்பன் விழா 2026 ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததில், மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இராமாயணம், தலைமுறை தலைமுறையாக, தர்மத்தின் பாதையை வழிகாட்டும் உண்மையான ஞானத்தின் ஆதாரமாக உள்ளது. கம்ப இராமாயணத்தின் மூலமாக, கவிச்சக்கரவர்த்தி கம்பர், புனிதமான இந்த இதிகாசத்தை, ஒப்பற்ற இலக்கிய அழகுடைய படைப்பாக அருளியிருக்கிறார்.
பெருமதிப்பிற்குரிய தமிழறிஞர்களும், முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்ட இந்த சிறப்பான நிகழ்வில், காலத்தைக் கடந்து நிற்கும் கம்ப இராமாயணத்தின் சிறப்புகளைப் பற்றி எண்ணிப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததை பாக்கியமாகக் கருதுகிறேன்.
நமது தமிழ் மொழியின் அழகால் நிரம்பிய ஒரு இனிய மாலை நேரத்தை வழங்கிய, கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயாவுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கோவையில் ஜாம்பி போதை பொருள்? அசையாமல் நிற்கும் இளைஞரால் அதிர்ச்சி! Zombie drug இதுதான் திமுக ஆட்சியின் வெற்றி....
அடுத்து வருகிற அரசாவது இது போன்ற உயிர் கொல்லி போதை மருந்துக்களை தடுக்குமா???
திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்ற உண்மையை உரக்கக் கூறி, நமது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்காக பிரச்சாரம் செய்யும் திருமதி. பிரேமலதா அவர்களுக்கு நன்றி!
#NDA4TN
இஸ்லாமாபாத்திடம் தற்போது 5-7 நாட்களுக்கு மட்டுமே போதுமான கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது என பாகிஸ்தான் பெட்ரோலிய அமைச்சர் மாலிக் கூறினார் 😳
"உயர்ந்து வரும் எரிபொருள் விலைகளைச் சமாளிக்க, பாகிஸ்தானிடம் இந்தியாவைப் போன்ற 'மூலோபாய எண்ணெய் கையிருப்பு' இல்லை" என்றும் அவர் கூறினார்.
"மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெறும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கணிப்பது வங்கதேசத்திற்கு கவலையளிக்கிறது" என்று வங்கதேச நாடாளுமன்ற உறுப்பினர் அக்தர் ஹொசென் கூறுகிறான்.
சட்டவிரோத குடியேறிகள் திருப்பி அனுப்பப்படலாம், இது ஒரு நெருக்கடி நிலை என்று கூறுகிறான்.
நிதின்கட்கரி: குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சராக இருந்தபோது, spoon கள் கூட சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதை நான் கவனித்தேன்😳
கரண்டிகள் கூட இந்தியாவில் குறைவா?
விமான நிறுவனங்கள் மூங்கில் கரண்டிகளைப பயன்படுத்த நான் ஊக்குவித்தேன், அதை ஏற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி 🔥