நேற்று😍நடந்தது போல் இருக்கிறது
நீ🧚🏻♂️என்🤝கரம் பற்றிய அந்நாள்,நாட்கள் நகர நகர
கோர்த்த🤩கரங்களின் நெருக்கம்
கூடித்தான் போகி��து
🍃 வருடங்கள் கடக்கட்டும்,
வயது🌹தேயட்டும்
இருந்தும் அழகாய்
ஆழமாகிறது,
நம்❣️உறவு💫⚓என்💃🏻தாயுமானவளுக்கு அன்பு முத்தங்கள்💋. இனிய😘திருமணநாள்👨👩👦 வாழ்த்துகள்