26.09.2019அன்று நடைபெற்ற@dmkitwing ஆலோசனைகூட்டத்தில் கழக தலைவர் @mkstalin தளபதி அவர்கள் கலைஞர் நினைவு மலரை வழங்கினார், இந்த வாய்ப்பை அளித்த மாநில தகவல் தொழில் நுட்ப செயலாளர் @ptrmadurai அவர்களுக்கும் ! மண்டல பொறுப்பாளர்களுக்கும் இதயம்கனிந்த நன்றிகள் பல!
வாழ்க கலைஞர்!
தமிழர்களின் வாழ்வியலிலும், தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும் என்றுமே நீங்காத இடம் பிடித்த தலைவர் கலைஞர் அவர்களின் புகழும் லட்சியமும் என்றும் நிலைத்து நிற்கும்!
#KalaignarForever
ஆட்சி அமைத்து மூன்று மாதங்கள் ஆகியும், பாஜக என்ற வார்த்தை கூட முதல்வர் வாயில் இருந்து வரவில்லை, அவ்வளவு பெரிய தைரியசாலி!
- மாண்புமிகு தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @உதயநிதி ஸ்டாலின் அவர்கள்
#விவசாயவிரோதிவிஜய்
Pocso பற்றிய புரிதல் இன்றி பேசிய ஒரு பெண் காவலர் , சிங்கப்பெண் அதிரடிப்படையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை பார்த்திருப்போம்.
முந்தைய ஆட்சியில் Pocso , Fact check பற்றி காவலர்களுக்கும் தொடர்ந்து பயற்சி வழங்கினோம்
பயற்சிக்குப்பின் முன்முடிவோடு பெண்கள் , பெண் குழந்தைகள் பிரச்சினைகளை அணுக மாட்டேன் என AC ஒருவர் கொடுத்த Feedback .
அர்த்தமுள்ள வேலையை செய்ய வாய்ப்பளித்த @mkstalin@Udhaystalin இருவருக்கும் நன்றி.
ஆறாண்டுகளுக்கு முன் இதே நாளில், இந்தியா முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீட்டைத் தி.மு.க. போராடிப் பெற்றுத் தந்தது. (https://t.co/wNsCbD5mP6)
ஆனால் இன்றோ, மருத்துவப் படிப்பில் தமிழ்நாட்டின் இடங்களை இழக்கும் செய்தி வந்திருக்கிறது.
தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட த.வெ.க. அரசு; உச்சநீதிமன்றத்தில் வாய்பொத்தி நின்ற தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள்
🚨 தமிழ்நாடு அரசு நியமித்த மூத்த வழக்கறிஞர்கள் ஏன் ஆஜராகவில்லை?
🚨 மிகுந்த முக்கியத்துவம் கொண்ட இந்த வழக்கில் தொடக்கம் முதல் அலட்சியம் ஏன்? மூத்த வழக்கறிஞரை நியமிப்பதில் கூட ஏன் தாமதம்?
🚨 நியாயம் நம் பக்கம் இருந்தும் நீதிமன்றத்தில் எந்த வலுவான வாதங்களையும் எடுத்து வைக்காமல் 'சரண்டர்' ஆனதன் பின்னணி என்ன?
🚨 அகில இந்திய கவுன்சிலிங்கின் இரண்டாம் சுற்று நடைபெறுவதற்கு முன்னரே, மாநிலக் கலந்தாய்வை அவசரமாக நடத்தி 151 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவித்தது திட்டமிட்டே செய்யப்பட்டதா?
🚨 தமிழ்நாட்டுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் அகில இந்தியத் தொகுப்புக்கு மாற்றப்படுவதை எதிர்த்து, கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் செய்யாதது ஏன்?
🚨 29-05-2026 உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனு என்ன ஆனது?
இப்படி பல கேள்விகளை இதனால் பாதிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவர்கள் எழுப்புகிறார்கள்.
எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் தொண்டாற்ற இருந்த 151 உயர்சிறப்பு அரசு மருத்துவர்களை இழந்திருக்கிறோம். இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் உயிர்ப்பிரச்சினை இது.
த.வெ.க. அரசு இதில் உரிய விளக்கத்தை நம் அரசு மருத்துவர்களுக்கும் மக்களுக்கும் அளித்தாக வேண்டும்!
வியாழக்கிழமை #jananayagan திரைப்படம் வெளியீடு.
வெள்ளிக்கிழமை முதல்வர் @actorvijay படம்பார்த்தார்.
சனிக்கிழமை பணியில்லை
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை
தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் என ஒட்டுமொத்த தலைமைச்செயலகமே அறிவிக்கப்படாத
4 நாட்கள் விடுமுறை.
நல்ல மாற்றம்!
வாழ்க ஜனநாயகம்!
@CMOTamilnadu@mkstalin@Udhaystalin@DMKITwing
தொடரும் காவல் மரணங்கள். முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது?
எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதலமைச்சரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்?
Accountability, Apology – முதலமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா?
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமிரங்காத படுபாதக த.வெ.க. அரசுக்கு வன்மையான கண்டனங்கள்!
#OpenYourMouthCMSir!
முந்தைய CM எங்களோடு நின்றார்
இப்போதைய CM-கிட்ட அந்த leadershipம், அந்த clarityயும் இல்ல...
கரூர் incident-க்கு accountability எடுக்காத முதல்வர் விஜய் NEET-க்கு எடுப்பாரா..
பொழிச்சுனு மூஞ்சி மேலேயே துப்பிட்டாங்க... 🤮
ஊருக்கு ஒரு “library”கட்டுனோம் ….
எல்லா இடத்திலும் “முதல்வன் படைப்பகம் “திறந்தோம் …..
IAS/IPS ஆகுங்கடான்னு நான் முதல்வன் coaching குடுத்தோம்…..
Book வாங்கி படிக்க அறிவுத் திருவிழா நடத்துனோம்
ஆனா இவனுங்களுக்கு Black Ticket ல் படம் பாக்குறது தான் புடிச்சிருக்கு 🤦🏻♂️
தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்னும் இளைஞர், காவலர்களின் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்து இருப்பது வேதனை அளிக்கிறது.
போலீஸ் தனக்கு இழைத்த அநீதியை தனது இறுதி நிமிடங்களில் அருணாச்சலமே எடுத்துச் சொன்னதைப் பார்க்கும் போது நெஞ்சம் கலங்குகிறது.
காவல் மரணங்களின் போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் அருணாச்சலத்தின் குடும்பத்துக்கு, திரைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சியாளர்கள் என்ன பதில் வைத்து இருக்கிறார்கள்?
#Custodialdeath
The students' protest in New Delhi has now captured the attention of the entire country.
We were the first to warn that #NEET was designed to enable large-scale irregularities. That is why the DMK has opposed NEET from the very beginning, consistently pointing out the the dangers it poses.
Tamil Nadu, which led India in defending social justice and paved the way for the First Constitutional Amendment, has only one demand: #AbolitionOfNEET.
More than any other demand, the abolition of NEET must be at the heart of these protests. Only scrapping NEET will provide a lasting solution to all these problems. #BanNEET #SaveStudents
கழகம் நெருக்கடியில் இருந்த நேரத்தில், கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான #MISA_Batch-ஐ கொண்டு தொடங்கப்பட்ட நம் @dmk_youthwing , இன்றைக்கு 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
கொள்கைப் பணி-மக்கள் பணிகளைக் களத்திற்கும் காலத்திற்கும் ஏற்றார்ப் போல் முன்னெடுக்கக் காத்திருக்கும் கழக இளைஞர் அணியின் அடுத்த Innings-ஐ ஆரம்பிக்கலாமா..!
#DMKYW #47_Years_of_DMKYW