கல்வி கடன் ப��ற்று நிரந்தர வேலை இல்லாமல் இருக்கும் 30 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவரது குடும்பத்தோரின் வாக்கு யாருக்கு??@mkstalin @KanimozhiDMK
#Breaking
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு அருகே செயல்படும் சன் பார்மாச���ட் தனியார் மருந்து நிறுவனம் ஆலை விரிவாக்கம் செய்ய அனுமதி மறுப்பு!
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில்.
#Vedanthangal #Environment #NTK @NtkEnvWing