Thread about my watch collection-
I had a long wish to do a watch thread.Some people here who knows me well knws tht am a chronogeek.the current pics and watch wch i have now am posting it .Back in india i have similar numbers as well will do a continuation once i get time.
Who would you put in this chair? 🤣 இப்படி ஒரு ஆபத்தான நாற்காலியில் நீங்கள் யாரை உட்கார வைப்பீர்கள்? உங்களுக்குப் பிடிக்காத அந்த ஒரு நபரை கமெண்டில் குறிப்பிடுங்கள்! 😈👇
"நான் கரையேறிட்டேன், நீங்க கரையேறிட்டீங்களா?" - சத்யராஜ் அவர்களின் திரைப் பயணத்தில் என்றென்றும் நிலைத்து நிற்கும் கம்பீரமான பாத்திரம்! 💯🔥
80s கிட்ஸ்களின் பிளேலிஸ்ட்டை ஆண்ட "கண்ணுக்குள் நூறு நிலவா..." பாட்டு உங்களில் எத்தனை பேருக்குப் பிடிக்கும்? ❤️
This beautiful butterfly and the vibrant flowers just made my day! 🌸🦋
மன அழுத்தத்தைக் குறைத்து, புத்துணர்ச்சியைத் தரும் அருமையான காணொளி. இயற்கையின் இந்த அழகு உங்களுக்கும் பிடித்துள்ளதா? 😍👇
Just look at the insane coordination in this synchronized walking competition from Japan! 🎯 கவனச்சிதறல் இல்லாத பயிற்சிக்கு இதுவே சான்று.
உங்கள் இலக்கில் நீங்கள் இவ்வளவு தெளிவாகவும் துல்லியமாகவும் இருந்தால், வெற்றி உங்களைத் தேடி வரும்! 💪
ஒரு மாதத்திற்கு முன்பு த்ரிஷா பற்றி நான் போட்ட பதிவு 1.5 மில்லியன் வியூஸைத் தாண்டியது..
அதன் பிறகு.. பேஅவுட்டில் 14 ஆயிரம் கிடைத்தது..
அப்போதுதான் முதல் முறை.. X-லிருந்து வியாபாரம் பார்த்தேன்.. அதன் பிறகு பல முறை த்ரிஷாவை வைத்து போட்ட போஸ்ட் எல்லாம் ரீச் ஆச்சு.
இந்த முறையும் பேஅவுட் வரும் என்று நம்புகிறேன்..
இதுக்கெல்லாம் காரணம் த்ரிஷா மட்டும்தான்..🥹🥹
எங்க தலைவன் ஓட தங்கச்சிக்கு நான் நன்றியோட இருப்பேன். 🤲🤲