அடி விழுகவும் அப்டியே மாத்திட்டாய்ங்க 🤣 அந்த Stretcher தள்ள 10 ரூபாய் கேட்ட ஊழியர் கிட்ட விளக்க கடிதமா கேட்டிங்க? உடனே வேலைய விட்டு தூக்க தெரிஞ்சதுல்ல? இங்க ஏன் அதை பண்ணல? என்ன விளக்கம் கொடுப்பாராம் கையும் களவுமா மாட்டின பின்னாடியும்? யார் யாருக்கு அதுலருந்து கமிசன் போகுதுனா? 🤷♂️
After this match, I really thought Akeal and Noor were going to be our prime spin twins who would choke the opponents just like the old days. But instead of sticking with a winning combination, some clowns decided to overthink and completely ruined the team 🤦♂️
Strategic errors aside, the injury crisis completely derailed us this year. Losing Overton, Mhatre, and Khaleel just when they were in peak form was a brutal blow. The entire core combination was literally built around them.
Add Nathan Ellis to that injury list, combined with zero luck at the toss, and the season was lost before we could even put up a proper fight. It is what it is. Accept it, move on, and we come back stronger. 🚶♂️💛
#LSGvsVSK #CSK #WhistlePodu
பேரவையில பேசி முடிச்சிட்டு அவரு போயிட்டாராம், அதனால தான் இவரு X-ல பதில் போடுறாராம். என்னா முட்டுடா எப்பா!
சட்டசபையில பதில் சொல்றது எதிர்க்கட்சி தலைவர்கிட்ட மட்டும் இல்ல, அவர நம்பி ஓட்டு போட்ட மக்கள்கிட்டயும் சேர்த்து தான். அவரு போயிட்டாரு, அதனால தான் இங்க பதில் சொல்றேன்னு சொல்றது எல்லாம் ஊர ஏமாத்துர வேல 🤦♂️
“பகுத்தறிவுப் பாதையில் நடப்பவர்களுக்கு ராகு காலமும் இல்லை, எமகண்டமும் இல்லை. உழைப்பவனுக்கு எல்லா நேரமும் நல்ல நேரம் தான்”
~ கலைஞர் 🖤❤️
#DMK#Rationalism
"நல்ல நேரம் பார்த்துத் தான் நாட்டை ஆளப்போகிறோம் என்றால், அந்த ஜோசியக்காரனை ஏன் அமைச்சராக ஆக்கக்கூடாது?"னு அறிஞர் அண்ணா விளையாட்டா கேட்டாரு. ஆனா இப்போ 🤦♂️
10% கமிஷனாம் நண்பா நண்பீஸ்.. யாரூட்டு காசு? நம்மூட்டு காசு.. கவர்மெண்டு காசு.. இதுக்குதான் அவருக்கு அந்த பதவியா??? இதை முற்போக்கு ஜனநாயக சக்திகள் கண்டிக்க வேண்டும்.. வேடிக்கை பார்க்க கூடாது..
அறிவியல் கண்ணோட்டத்தை வளர்க்க வேண்டியது அரசின் கடமை. முதல்வரின் அரசியல் பிரிவு செயலாளராக இன்று அறிவிக்கப்பட்டுள்ள ரிக்கி ராதன் பண்டிட் என்பவர் அடிப்படையில் ஒரு ஜோதிடர்.
அரசுச் செலவில் அதிகாரியாக இத்தகைய ஒருவரை நியமித்திருப்பது, மக்கள் மத்தியில் ஜோதிடம் தொடர்பான நம்பிக்கையை அதிகப்படுத்தவே உதவும். "ஜோதிடம் தனை இகழ்" என்றார் பாரதியார். அரசின் இந்தப் பணி நியமனம் ஏற்புடையதல்ல!
இவர் அரசியல் ஆலோசனைகளை கூறுவார் என்பதும் ஏற்புடையதல்ல.
@CMOTamilnadu
#எது_நாகரிக_அரசியல்
மத்த கட்சி தலைவர்களை நேர்ல போய் சந்திச்சு வாழ்த்து பெறது ஒரு நல்ல அரசியல் பண்பாடு தான், அதுல மாற்றுக்கருத்து இல்ல. ஆனா இதையே "நாகரிக அரசியலை மீட்டெடுத்துட்டாரு", "இதுதான் உண்மையான மாற்று அரசியல்"னு சோஷியல் மீடியால அள்ளி விடுறது தான் பாக்கச் சிரிப்பா இருக்கு.
ஏன் இந்த நாகரிகம் தேர்தலுக்கு முன்னாடி இல்ல?
தேர்தல நேரத்துல மேடைக்கு மேடை ‘ஸ்டாலின் அங்கிள்’, ‘பாட்டிலுக்கு பத்து ரூபாய்’னு தரம் தாழ்ந்து விமர்சனம் பண்ணிட்டு, இப்போ ஜெயிச்சதுக்கு அப்புறம் சால்வை போர்த்தி ஹீரோ இமேஜை பில்டப் பண்ணா செஞ்சதெல்லாம் மறைஞ்சிடுமா?
முக்கியமா கரூர் விபத்து நடந்தப்போ, அதை வச்சு அரசியல் பண்ணாம "எந்த ஒரு தலைவரும் தன் தொண்டர்கள் இறப்பதை விரும்ப மாட்டாங்க"னு ஸ்டாலின் அவர்கள் ரொம்ப கண்ணியமா நடந்துக்கிட்டாரு. நினைச்சிருந்தா மொத்த பழியையும் அவர் மேல போட்டு ஓட்டு பேங்க் அரசியலை கவனிச்சிருக்கலாம். ஆனா அப்படி சுயநலமா யோசிக்காம உண்மையைச் சொன்னாரு. அதுதான் உண்மையான நாகரிக அரசியல்.
ஆனா அதையெல்லாம் மறந்துட்டு, கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம “என் மேல ஏன் பழி போடுறீங்க”னு அரசியல் ஆக்கிட்டு, இன்னைக்கு வந்து சால்வை போர்த்தி நாகரிகம் பேசுறது என்ன நியாயம்?
இது நாகரிகத்தை மீட்டெடுக்கும் முயற்சி இல்ல, மக்கள்கிட்ட தன் 'Hero' இமேஜை தக்க வைக்க நடக்குற வெறும் 'Image Branding' தான்! 🎭🚶♂️
#DMK