“Go to the battlefields of election in January 2029. Till then, the only priority should be the country, its poor, farmers, women, and the youth,” our Hon'ble PM @narendramodi said in his address to the media ahead of the Parliament session. But the very next day, his government's #Budget2024 has neglected the people of Tamil Nadu. This is unacceptable and condemnable.
While the budget includes announcements for states ruled by BJP allies, there is no guarantee these states will receive the promised funds, just as Tamil Nadu has been denied funds for the #ChennaiMetro for the past three years.
Shockingly, the words 'Tamil' or 'Tamil Nadu' do not appear even once in the entire budget speech by Hon'ble @nsitharaman, who previously began her budget speeches with 'Thirukkural'.
In light of this blatant neglect of Tamil Nadu, I have decided to boycott the @NITIAayog meeting scheduled for 27th July, chaired by the Hon'ble PM. #BJPBetraysTamilnadu
லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வு முறைகேடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்;
"இந்திய தேர்வு முறையே மிகப்பெரிய மோசடி"
பணமிருந்தால் போதும் இந்திய தேர்வு முறையை வாங்கி விடலாம் என மக்கள் பேசுகின்றனர்!
- நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி
கடும் தாக்கு🔥
#BanNEET
கல்வித்துறை அமைச்சருக்கு Indian Examination system இல் என்ன நடக்கிறது என்ற அடிப்படை புரிதல் கூட இல்லை 🔥🔥...The Whole Indian Examination system is FRAUD🔥🔥.. வெளுத்து வாங்கிய ராகுல்🔥🔥🔥🔥 #Rahul_Gandhi is on Fire Mode 🔥🔥🔥
Have you ever seen my photo with Ambani, Understand the difference, am yours.
— Rahul Gandhi Ji
This video is going viral in WhatsApp groups in Maharashtra.
Rahul Gandhi—BJP is Violent.
Modi (Stands Up)—Rahul Gandhi is calling the entire hindu religion violent.
Rahul Gandhi—Narendra Modi is not Hinduism, BJP is not Hinduism, RSS is not Hinduism.
Modi sat down!!😂😂
Congratulations to Team India on a spectacular World Cup Victory and a phenomenal performance throughout the tournament!
Surya, what a brilliant catch! Rohit, this win is a testament to your leadership. Rahul, I know team India will miss your guidance.
The spectacular Men in Blue have made our country proud 🇮🇳
2014 இல் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் சொன்ன சில கருத்துகள் இன்று மீண்டும் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
2014 பொதுத் தேர்தலுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் மன்மோகன் சிங் என்ன சொன்னார்....?
அவர் சொன்னது இதுதான்:
“நான் யாருடைய தகுதியையும் அளவிடுபவன் அல்ல. ஆனால் நரேந்திர மோடி பிரதமர் ஆனால் அது இந்த நாட்டின் பெருந் துயரமாக மாறும். நான் பலவீனமான பிரதமர் என்று என்னைக் கருதவில்லை. வரலாறு என் மீது கருணை காட்டும் என்று நம்புகிறேன்.
“அகமதாபாத் தெருக்களில் கள்ளங்கபடமற்ற அப்பாவிகளைக் கொன்று குவித்ததைத்தான் ஒருவரின் ‘திறமை’ என்று நீங்கள் எண்ணுகிறீர்களா....?
எனக்கு அத்தகைய செயல்களில் நம்பிக்கையில்லை. நாட்டை ஆள வேண்டியது, அப்படிப்பட்ட திறமையை வெளிப்படுத்திய ஆளும் அல்ல. இன்று நரேந்திர மோடி அளிக்கும் வாக்குறுதிகள் ஒருபோதும் செயல்படுத்த முடியாதவை.”
ஒரு வகையில் இது அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் “மன்கீ பாத்”.
ஒவ்வொரு சொல்லிலும் உண்மை வைரமாய் மின்னுகிறது.
ஹரியானாவில் மைனாரிட்டி பாஜக அரசு கவிழ்ந்தது!.🔥
ஹரியானா பாஜக அரசு பெரும்பான்மையை இழந்தது.. 10 Mla க்களை கொண்ட JJP கட்சி பாஜகவிற்கு அளித்த ஆதரவை வாபஸ் வாங்கி காங்கிரஸ் க்கு ஆதரவு அளித்த நிலையில்!, பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை. 🫡