*நெல்லையில் கவன குறைவால் காருக்குள் சிக்கிய குழந்தை போராடி மீட்ட தந்தை*
பொதுவாக குழந்தைகளை நாம் கவன குறைவால் பல்வேறு விபத்துகளில் சிக்குவதற்காக பெற்றோர்களே அனுமதித்து விடுகின்றனர். அப்படிப்பட்ட ஒரு கவனக்குறைவு விபத்து தான் இன்று நெல்லை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்றுள்ளது.
#WATCH | நெல்லை டவுனில் இருந்து உக்கிரன்கோட்டை சென்ற அரசுப் பேருந்து பிரேக் கோளாறால் பாதி வழியிலேயே நின்றது.
நீண்ட நேரமாக கடும் வெயிலில் காத்திருப்பதாகவும், அடிக்கடி இதுபோல் பேருந்துகள் பழுதாவதாகவும் பயணிகள் வேதனை.
#SunNews | #Nellai
#NewsUpdate | நெல்லை: சுத்தமல்லி அருகே கோடகன் கால்வாயில் குளிக்கும் போது நீரில் மூழ்கி 16 வயது சிறுவன் சந்தோஷ் கண்ணன் உயிரிழப்பு
நீச்சல் தெரியாமல் உள்ளே இறங்கிக் குளித்துள்ளதாக விசாரணையில் தகவல்
#SunNews | #Nellai
#NewsUpdate | நெல்லை : மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்ததாக வெளியான தகவலில் எந்த உண்மையும் இல்லை என கல்லூரி நிர்வாகம் விளக்கம்
மாணவர்கள் இடையே இந்த மோதலும் நடைபெற வில்லை என்பதால் தேவையில்லாத வதந்திகளை பரப்ப வேண்டாம் என தெரிவிப்பு
#SunNews | #Tirunelveli
#NewsUpdate | நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி - அஜாக்கிரதையாக செயல்பட்டதாக காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்
#SunNews | #Nellai
#NewsUpdate | நெல்லை: கொண்டா நகரம் பகுதியில் உள்ள தனியார் பேப்பர் மில்லில் நேற்று முன்தினம் நடந்த தீ விபத்து - மூன்றாவது நாளாக இன்றும் தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது
#SunNews | #Nellai | #FireAccident