@itisprashanth We tamils actually whom do you represent here? The one who knows to speak tamil or one who lives in Tamil Nadu or the one whose mother tongue is tamil or the one like seeman saying pattan muppatan blah blah ???
காலா பட ஆடியோ வெளியீட்டில் ரஜனி சில விஷயங்களை பகிரங்கமாக வ��ளிப்படையாகச் சொன்னார். அவற்றில் சில:
1 தோல்வி அடைந்த படங்களைக் குறிப்பிட்டு கபாலியின் வெற்றியைச் சொன்னார். அதனால் அவரே ரஞ்சித்தை அழைத்து தனக்கு இன்னொரு... https://t.co/gOraNRDGit
There are some who criticize others all the time. They’ve nothing good to say and just keep mentioning the faults of others. They’re like houseflies, which love trash and dirty places. They have a lot of hatred and evil within themselves. They need help!
@Dom_Nick1@gopalbalaji Twitter doesn't represent whole Tamil Nadu. Im not sure if he will win or not but definitely he will make a big impact in next election.
@KiranDrk நல்லவங்களுக்கு அரசியலில் இடம் இல்ல, நல்லவர்கள் நாடாளமுடியாது என்ற��� நேரா சொல்லிட்டு போங்க அத விட்டுட்டு ஆறுதல் சொல்லவேண்டுமே தவிர அவர்களை நொட்டு சொல்லக்கூடாது என்று அவரை குறைசொல்லினு இருக்கீங்க. நம்ம மக்களுக்கு ஏமாத்துறவன் தலைவனா இருந்தாதான் புடிக்கும் நல்லவனா கசக்கதா செய்யும்
@KiranDrk நான் அவரோட ரசிகைலா இல்லசார். சினிமாவில் நடிக்க தெரிந்த அவருக்கு நிஜத்தில் நடிக்க தெரில. அவர் மக்களின் நலனுக்காக மனசுல பட்டத சொன்னாரு.அதுவே எதார்த்தமும். அவர் யாரையும் நொட்டை சொல்லல இங்குஇருக்கும் சிலர்தான் அவர் பேசியதில் சிலவார்த்தைகளை மட்டும் எடுத்துகுனு நொட்டை சொல்லிட்டுருகாங்க
Dei Trollers. You are only giving more strength and attention to Rajinikanth. Not gaining anything but making him more famous and giving his fans more reasons to stick to him even on politics.. 😉